
ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த புரஃபஸர்கள் ரத்னம் மற்றும் ததாகடா. இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். இவர்கள் செய்த தவறு ரோஹித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடியதுதான். இந்த ஒரு குற்றத்திற்காக இவர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது மேல் சாதி அதிகார வர்க்கம். தற்போது இவர்கள் இருவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். பொது மக்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எதிர் கருத்து கூறுபவர்கள் யாரும் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறது இந்துத்வா.
இந்திய நாட்டை அழிவுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து விட்டது இந்துத்வா!
1 comment:
இவர்கள் செய்த தவறு ரோஹித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடியதுதான்.
தவறு இல்லை.வாத்தியாா்கள் மாதம் லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றாா்கள்.உழைப்பு மிகக் கொஞசம். ஒரு நாளைக்கு இரண்டு பாட வேளை மொத்தம் 2 மணி நேரம் தான் உழைப்பு. இந்நிலையில் வீண் வம்பு வேலைகளில் ஈடுபட இவர்கள் யாா் ,
இப்படிப்பட்ட வர்களுக்கு தக்க நடவடிக்கை இதுதான். அரசு நிா்வாகத்தை நான் பாராட்டுகின்றேன்.
Post a Comment