'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, June 14, 2016
டொனால்ட் ட்ரம்பின் பிறந்த நாளை கொண்டாடிய இந்து சேனா!
டொனால்ட் ட்ரம்பின் பிறந்த நாளை கொண்டாடிய இந்து சேனா!
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பாசிச வாதியான டொனால்ட் ட்ரம்ப்பின் பிறந்த நாளை நம் நாட்டு இந்துத்வாவாதிகள் கொண்டாடுகிறார்கள். இதற்கு முன் இவர் வெற்றி பெற வேண்டும் என்று யாகங்களையும் நடத்தியது தெரியலாம். ஏன் இவர் மீது இவ்வளவு அக்கறை?
காரணம் டொனால்ட் ட்ரம்ட் ஒரு இஸ்லாமிய விரோதி. முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுப்பேன் என்று பகிரங்கமாக கூறி வருகிறார். இது ஒன்று போதாதா இந்துத்வாவாதிகளின் ஆதரவுக்கு?
இந்திய முஸ்லிம்களிடம் ஆட்சி அதிகாரம் இல்லை. படிப்பறிவும் அந்த அளவு இல்லை: ஆயுதங்களை சேகரித்து வைப்பதும் இல்லை. பிறகு ஏன் இந்த பயம்? ஏன் இந்த பதட்டம்?
ஏனெனில் இஸ்லாமியர்களிடம் இருப்பது ஏகத்துவ கொள்கை: உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று இஸ்லாம் கூறுகிறது. தலித், வன்னியன், நாடார், தேவன், பார்பனன் என்று எத்தனை சாதிகள் இருந்தாலும் அவை அனைத்தின் மூலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்கிறது இஸ்லாம்.
இந்து மதம் கட்டமைக்கப்பட்டுள்ளதே வர்ணாசிரம அடிப்படையில்தான். அதற்கு வேட்டு வைக்கும் இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களால் பொறுக்க முடியுமா?
நமது வரிப் பணத்தில் பெரிய படிப்புகளை படித்து விட்டு அமெரிக்காவில் க்ரீன் கார்டோடு உல்லாசமாக பல அம்பிகள் காலத்தை கடத்துகிறார்கள். அந்த அமெரிக்காவில் இன்னும் 10 வருடத்தில் இஸ்லாம் பெரும்பான்மையாகி விடும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இஸ்லாம் வளர்ந்தால் அமெரிக்காவில் உள்ள அம்பிகளின் நிலை? எனவே தான் டொனால்ட் ட்ரம்புக்கு பூஜைகளும், பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஜெக ஜோதியாக நடக்கிறது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடும் 50 பேர் இறந்ததும் டொனால்டை முன்னுக்கு கொண்டு வர யூதர்கள் செய்த சதி என்கிறது ஒரு ஆய்வு.
ஆனால் இவர்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்- அதுவும் சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்.
குர்ஆன்74:49.50,51
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment