'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, June 15, 2016
உபியின் கெய்ரானாவில் அமித்ஷாவின் திட்டம் பலிக்கவில்லை!
சில நாட்களுக்கு முன்பு உபியின் கெய்ரானா பகுதியில் முஸ்லிம்களால் இந்துக்களுக்கு ஆபத்து என்று புரளி கிளப்பி விடப்பட்டது. உபியில் தேர்தல் நெருங்குகிறதால் இந்துக்களின் ஓட்டை மொத்தமாக அள்ள அமீத்ஷா செய்த சூழ்ச்சி இது. ஆனால் அந்த கிராமத்து மக்கள் விழித்துக் கொண்டனர். முஸாஃபர் நகர் போல் இங்கும் ஒரு கலவரம் வேண்டாம் என்று இந்துக்களும் முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு பேரணியை நடத்தியுள்ளனர். இந்துத்வாவினர் மூஞ்சியில் நன்றாக கரியை பூசியுள்ளனர்.
இனி அமீத்ஷாவும் மோடியும் உபியில் ஆட்சியமைக்க வேறு ஏதாவதுதான் புதிதாக முயற்சிக்க வேண்டும். :-)
ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வாறு பொது மக்களே செருப்படி கொடுக்க ஆரம்பித்து விட்டால் இந்துத்வா தன் வாலை சுருட்டிக் கொண்டு ஓரமாக படுத்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சமய காழ்புணா்ச்சி தொலைந்தால் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.நல்ல செய்திக்கு நன்றி. பத்திாிகையில் படித்து மனதிற்கு சற்று வருத்தமாக இருந்தது.தங்களின் பதிவை படித்த பின் மனம் தெளிந்தது. ஆனால் அரேபிய அடிமையான தாங்கள் சொல்வது பொய்யாக இருக்கலாமே என்று சந்தேகம் வருகின்றது.
Post a Comment