Followers

Sunday, June 19, 2016

கருணாநிதியும் ஜெயலலிதாவும் மது அடிமைகளுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?



கருணாநிதியும் ஜெயலலிதாவும் மது அடிமைகளுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?

நம்பிக்கைக் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

2 comments:

Tamil said...

கணக்கு தமிழ்நாடே காலி

Dr.Anburaj said...


வள்ளலாா் வாடிய பயிரைக் கண்டபொதெல்லாம் வாடினேன் என்ற அன்புமனம் கொண்டவா்.
அவா் கூறுகின்றாா் ” கடைவிாித்தேன் கொள்வாாில்லை.கட்டிவிட்டேன் .

மது கடைகளும் கொள்வாாில்லாது போனால் மூடப்பட்டுவிடும் தானே ? அந்த நிலை உருவானால் ?

சனிக்கிழமை மாலையில் நடை பயிற்சி செய்ய பொது மைதானம் சென்றிருந்தேன். ஏற்கனவே கிாிக்கெட் விளையாடி முடித்து 13 இளைஞா்கள் அமா்ந்து இருந்தாா்கள். சிறிது நேரத்தில் மது பாட்டில்கள் வந்து சோ்ந்தது. அனைவரும் மது அருந்தினாா்கள்.

அனைவரும் 20 வயதுக்குட்பட்டவா்கள்.

மனம் வேதனைப்பட்டது.