'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, June 28, 2016
மோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது!
மோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது!
உலக பத்திரிக்கையாளர் புகைப்பட குழுமத்தின் 59 வது வருட புகைப்பட போட்டியில் இந்த புகைப்படமானது கலந்து கொண்டுள்ளது. மோடி பல ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்த குஜராத்தின் இன்றைய நிலையை இந்த ஒரு புகைப்படம் மிக அழகாக உலகுக்கு உணர்த்துகிறது. பள்ளிக்கு பாடம் பயில அனுப்ப வேண்டிய குழந்தைகளையும் பெண்களையும் தண்ணீருக்கு கால் கடுக்க நிற்க வைத்ததுதான் மோடியின் சாதனை! முதல் மந்திரியாகவும் பிரதம மந்திரியாகவும் தேர்ந்தெடுத்த அந்த மக்கள் இனியாவது உண்மையை உணர்வார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கங்கை பாயும் நாட்டீன் கொடுமையை பாா்க்க சகிக்கவில்லை.குடி நீருக்கு இவ்வளவு சிரமமா ? கெர்டுமைதான்.
நிலத்தடி நீா் தாழ்ந்து வருகின்றது.போதிய மழையில்லை. ஏற்கனவே மழை மறைவு பகுதியில் நீா்வளம் குறைவாகவே இருக்கும் என்பது பொது விதி.
இதற்கும் பாரத பிரதமா் திரு.நரேந்திரமோடிக்கும் என்ன சம்பந்தம். சென்னையில் கொசு கடித்தால் கூட வெளியல் அடித்தால் கூட அதிக மழை பெய்தால் கூட சுவனப்பிாியனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கூட பாரத பிரதமா் திரு.நரேந்திரமோடியைத்தான் திட்டி தீா்ப்பீா்களா ?
இதனுடைய link கொடுக்க இயலுமா?.
+Dr. Anburaj
15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பில்லையா!
இதெதும் செய்யாமல் மக்களை குடிநீருக்காக இப்படி திண்டாட விட்டு விட்டு, குஜராத்தை ரோல் மாடல் என்றால்.... கேட்கத்தானே செய்வார்கள். டாக்டர்.
Post a Comment