
அரபு ஷேக் அல்ல: இந்தியாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி!
முன்பு துபாயில் ஒரு ஷேக் சிலைகளை வணங்குவதாக ஒரு படத்தை இணையத்தில் பார்த்தோம். அந்த ஷேக்கின் உண்மையான பெயர் ரகுராம் ஷெட்டி. உடுப்பியை சேர்ந்தவர். இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் இதுபோல் அரபு உடை உடுத்துவதை வளைகுடாக்களில் பரவலாக பார்க்கலாம். எனவே இந்து மதத்தை சேர்ந்த ரகுராம் ஷெட்டி சிலைகளை வணங்குவது உன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.
ஆனால் வழக்கம் போல் இந்துத்வாவாதிகள் 'ஒரு அரபு முஸ்லிம் சிலையை வணங்குகிறார்' என்று செய்தி வெளியிட்டனர். அது பொய்யான செய்தி என்பதை விளக்கவே இந்த பதிவு!
No comments:
Post a Comment