
வரதட்சணை கொண்டு வராததால் பெண்ணுக்கு மொட்டை!
உத்தர பிரதேசம் காஜிபூர் கிராமம். இங்குள்ள ஒரு இந்து தம்பதிக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தில் பேசப்பட்ட வரதட்சணையை பெண் வீட்டாரால் கொடுக்க முடியவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக அந்த பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்தி வந்துள்ளனர். இதன் உச்ச கட்டமாக அந்த பெண்ணை பலரது முன்னிலையில் வைத்து மொட்டை அடித்து தங்கள்து வீரத்தை காட்டியுள்ளனர் இந்த கோழைகள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை வழக்கு பதிவும் செய்துள்ளது.
பசு என்ற மிருகத்துக்காக மனித உயிர்களை எடுக்கும் இந்துத்வாக்கள் தற்போது எங்கு போனார்கள்?
முத்தலாக்குக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மாதர் சங்கங்கள் எங்கு போனார்கள்?
(முத்தலாக் இஸ்லாத்தில் கிடையாது: மார்க்கம் அறியாத மூடர்கள் 'தலாக் தலாக் தலாக்' என்று சொன்னாலும் அது ஒரு தலாக்காகத்தான் கருதப்படும். மற்றொரு தலாக் சொல்ல கால இடைவெளி உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை.)
http://thelogicalindian.com/news/womans-head-shaved-and-expelled-from-family-for-dowry/
No comments:
Post a Comment