
தெலுங்கானா அரசும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது!
இரண்டு சேலைகள், இரண்டு குர்தாக்கள், ஒரு தொப்பி, வாசனை திரவியங்கள் மற்றும் சில பொருட்களோடு முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது தெலுங்கானா அரசு.
மோடியும் அவரது இந்துத்வா கூட்டங்களும் பெங்காலையும், தெலுங்கானாவையும் பார்த்து வெட்கித் தலை குனியட்டும்!
No comments:
Post a Comment