
தையல்காரர் மகள் நான்காம் இடத்திற்கு தேர்வு!
பீஹார் மாநிலம் சஹார்ஸா மாவட்டம் பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தய்யிபா ஃபர்வீன். இண்டர் மீடியட் ஆர்ட்ஸ் குரூப்பில் மாநில அளவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை டெல்லியில் தையல் தொழில் பார்த்து வருகிறார். கலெக்டராக மாற வேண்டும் என்பது இவரது ஆசை. இவரது ஆசை நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
31-05-2016
http://muslimmirror.com/…/tayyaba-parween-the-ias-aspirant…/
1 comment:
தப்லிக் ஜமாத் அல்லது தௌஹித் ஜமாத் காரன் முக்காடு போட்டு வீட்டுச் சிறையில் வைத்து விடப்போகின்றான்.கவனம். வாழ்த்துக்கள். ஔவையாா் சொன்னது போல் ஓதவது ஒழியேல் என்ற முதுமொழைியை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்.
Post a Comment