
கோசோவோ மக்கள் நோன்பு திறக்கிறார்கள்!
ஐரோப்பிய கண்டத்தில் இஸ்லாமிய தேசம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தினர் பாசிச வாதிகள். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இஸ்லாமிய நடைமுறைகளை மட்டும் விட்டு விட வில்லை. இன்று ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது. இந்த அமைதி மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போமாக!
No comments:
Post a Comment