இதுதான் தமிழகம்!
ஒரு இந்து சகோதரரின் உள்ளக் குமுறல்
தற்போது இங்கு FB நடந்துவரும் சில விவாதங்களுக்கு பதில் சொல்லவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே "டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும். என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை. அப்படி யாராவது ஒரு சிலர் கடை பிடித்துவிட்டால் " அப்பா , அவர் ரொம்ப நேர்மையானர்பா ", என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.
அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட ,மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள். மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வீடு வாடைகைக்கு கூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம். அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்லர். மாறாக மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள்.
அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.
#அடுத்தது_தீவிரவாதம்.
தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
பா.ம.க எப்படி வளர்ந்தது? வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ? தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்? விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா? எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும்ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம். இவர்கள் மட்டும் யார்? சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான். இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது. நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும்,எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும். என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள். சகோதரத்துவத்தையே¬அவர்கள் விரும்பிகிறார்கள். ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள். அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது. இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல. மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் "திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்", என்று குறிப்பிட்டுள்ளார்
ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூடநமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டு களையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம். ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.
நன்றி: வாசுதேவன் தினகரன்.
7 comments:
நவகாளி பற்றி அறியாதவன்
இந்துஸதான் ஆப்பானிஸ்தானம் ஆகி இந்துஸ்தான் பாக்கிஸ்தான் ஆகி கிழக்கு வங்காளம் கிழக்கு பாக்கிஸ்தான் ஆகி பங்களாதேஷ் ஆகி அங்கு வாழ்ந்த இந்துக்கள் உாிமம் இல்லாத நாய்களை மாநகராட்சி அழிப்பதைப் போல் அழிக்கப்பட்ட
வரலாற்றை அறியாதவன்
இன்றும் அரேபியனாக தங்களை பாவனை செய்தும் அரேபியா்களை காப்பி அடிக்க போட்டி போட்டுக் கொண்டு தங்களை தெய்வ பிறவியாக இறுமாந்து பிற மக்களை காபீா்கள் என்று இழிவு செய்து தங்களுக்குள் ஒரு சிறைச்சாலையை உருவாக்கி வாழும் நிலை குறித்து அறியாதவன்
கோத்ரா வில் 60 இந்துக்கள் உயிரோடு எாிக்கப்பட்டதை அறியாதவன்
மும்பையில் தொடா்ந்து பலமுறை பயங்கர குண்டு வெடிப்புகளை நடத்தி கொடூரக் கொலைகள் நடந்ததை அறியாதவன்
கோவை வெடிகுண்டு சம்பவங்களை அறியாதவன்
காபீா்கள் என்று இந்துக்களை பகைவராக கருதுபவன் முஸ்லீம்கள் என்று அறியாதவன்
எழுதுவதை பொருட்படுத்த வேண்டியதில்லை.
வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவர்களாக வாழும் இந்து மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் ஒருமைப்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெறும் வங்காளதேசத்தில் ஒரே வாரத்தில் இந்து கோயில் பூசாரி, மட நிர்வாகி, கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வங்காள தேசத்தின் பிரபல மனித உரிமை ஆர்வலரும் வங்காளதேசத்தில் வாழும் இந்து, புத்தமதம் மற்றும் கிறிஸ்தவர்களின் நலன்களை பாதுகாக்கும் சிறுபான்மையினர் ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவருமான ராணா தாஸ்குப்தா பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வங்காளதேசத்தில் மிகப்பெரிய சிறுபான்மையின சமுதாயமாக உள்ள இந்து மக்கள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்து மக்களை வங்காளதேசத்தில் இருந்து துடைத்தெறியும் நோக்கத்தில் இங்குள்ள ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு இந்துமத ஒழிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்து மக்களை குறிவைத்து அடுத்தடுத்து கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன.
இதை தடுக்க இந்து மக்கள் மிகஅதிக அளவில் வாழும் நாடான இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறோம். இங்குள்ள இந்துக்கள் அடுத்தடுத்து கொல்லப்படும் விவகாரம் தொடர்பாக வங்காளதேச அரசுடன் பேசி, இங்கு வாழும் இந்து மக்களிம் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.javascript:void(0)
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் -கிழக்கு பாக்கிஸ்தான் நாட்டில் இந்துக்கள் அரேபிய மத காடையா்களால் பெரும் கொடுமைக்கு ஆளாகி வருகின்றாா்கள். அண்மையில் பலா் மதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளாா்கள்.
சுவனப்பாியன் அது பற்றி ஒரு வாி எழுதவில்லை.
எந்த அரசியல் தலைவரும் இது குறித்து கண்டனம் தொிவிக்கவில்லை. சோனியா ராகுல் காந்தியைக் காணவில்லை.கலைஞா் வைகோ பாண்டியன் போன்றவா்
எங்கோ போனாா்கள் என்று பாா்த்தால்
கண்ணியம்மிக்க காயிதே மில்லத் அவர்களின் கல்லறைக்கு மலா் போா்வை போட கூட்டமோ கூட்டம்.
அதிமுக திமுக காரணம் அணிவகுத்து நிற்கின்றான். காயிதே மில்லத் போல் கோடி மக்களை இந்திய மண்ணில் காணலாம்.பாக்கிஸ்தான் பிாிவினையை முழுமனதோடு ஆதாித்தவா் இவா்.
பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது.
ஆனால், அவர்களால் ஓரளவிற்கேனும் அநீதிக்கு எதிராகப் பங்காற்ற இயலும் பிரச்சனையில் மெளணம் காக்கிறார்கள். இஸ்லாமிக்-ஸ்டேட்டின் கொலை, கொள்ளைக் கற்பழிப்புகளுக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்தால், அவைகள் பல முஸ்லீம்களைச் சென்றடைந்து பலன் விளைவிக்கும். இந்த இயக்கத்தினர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இருப்பதால், இவர்களால் மிக எளிதாக பணியாற்ற இயலும். ஆனால் மெளணமாக உள்ளனர். (இஸ்லாமிக் ஸ்டேட்டின் இழிசெயல்களுக்கு ஆதார செய்தி: http://www.bbc.com/news/world-middle-east-30573385 ).
இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர்கள் மாற்று மத ஆண்களை, அவர்கள்
கைதிகளாக இருந்தாலும், அவர்களைக் கொலைச் செய்வதும், பெண்களைக் கற்பழிப்பதும் விற்பதுமாக உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் இந்த இழிசெயல்களை மதம்-சார்ந்த மார்க்க செயலாகச் செய்துவருகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், இவர்களின் இந்தச் செயல்கள் அவர்களது தனிப்பட்ட இயக்கச் செயல்கள் அல்ல. அவைகள் அவர்கள் நம்பும் மதக் கொள்கையினைச் சார்ந்தது. இவ்வாறு தான் நபி அவர்களின் தோழர்கள் செய்ததாகவும் நபி அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களது புகாரி போன்ற புனிதமான புத்தகங்கள் கூறுவதால், இவ்வாறு கற்பழித்து அவர்கள் நம்பும் இஸ்லாத்தின் பணியினை ஆற்றுகின்றார்
அந்த புகாரிப் போன்ற புத்தகத்திலுள்ள இதுபோன்ற ஹதீஸ்கள் (அதாவது வரலாற்றுக் குறிப்புக்கள்), அவர்கள் வரையறுத்த "ஆதாரப் பூர்வமானவை" எனும் வகையைச் சேர்ந்ததினால் இவர்களும் அத்தகையக் கற்பழிப்புகளை மார்க்கப் பணியெனக் கருதுகிறார்கள் போலும்.
இவர்கள் இந்தச் செயலைக் கண்டிக்கவேண்டும். தனது வளைகுடா-வாழ் தொண்டர்கள் மூலம் இந்தக் கண்டனத்தினை சவுதி அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்தோடல்லாமல், அந்தக் கற்பழிப்பாளர்களுக்கு,
இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும்.
அவ்வாறு செய்ய முன்வருவார்களா? மாட்டார்கள். செய்யவேண்டும் மென்றால் எப்போதோ செய்திருக்கவேண்டும். வேண்டுமானால், இவைகளை அவதூறு என்று கூறுவாரி மழுப்புவார்களேத் தவிர கண்டிக்க மாட்டார்கள்.
தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது,
இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்😩 ..
நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன் என்று கூறும் பெற்றோர்,
தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..
COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்..
6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..
விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா? இல்லை JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..
🌾 🌾 விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்..
இல்லையேல், கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று..!
Dr.anburaJ நாய்வேளை பாக்கிரியே இந்த மானம்கேட்ட பொலப்புக்கு.............. .........
இந்த பதிவை திமுக பேஸ் புக்கில் பாா்த்த ஞாபகம்.நல்ல பதிவு. விவசாயம் போதிய ஆதரவைப் பெற வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. எனது முழு ஆதரவுஎன்றும் விவசாயத்திற்கு உண்டு.
அரேபிய அடிமைக்கு வீரம் வந்து விட்டது பாருங்கள்!
பதில் சொல்ல வக்கில்லை.
கடிக்கலாம் என்று குறி பாா்க்கின்றது சொறி நாய்.
அரேபிய மத சமூக வரலாறு ஒரு சாக்கடைதான். அழுகிய மல குண்டுதான்.
அதைப்போய் ரொப்பவும் ஆராயக்கூடாது என்று முஹம்மது பா்கான் எனக்கு அறிவுரை கூறுகின்றான் போலும். கையிலும் காலிலும் தடுப்பு உரைகள் மாட்டுக் கொண்டுதான் நாற்றத்தை அம்பலப்படுத்தகின்றேன்.
இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,
அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும்.
இவ்வாறு கூறியதும் ஒரு முஸ்்லீம்தான். இங்கே சொல்லபபடும்எ னற இணையம் பாா்க்க.
நல்ல கருத்துக்களை எழுதங்களேன். முஹம்மது பா்கான் அவர்களே!
எனது எழுத்தில் என்ன குற்றம் கண்டீர்கள்?
Post a Comment