Followers

Sunday, June 26, 2016

ஜப்பானியர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாம்!



ஜப்பானியர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாம்!

சமீபத்தில் ஜப்பானுக்கு பயணமானார் ஜாகிர் நாயக். அங்குள்ள படித்த மக்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை எடுத்து வைத்தார். ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த அவையிலேயே பல ஜப்பானியர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். பணத்தை காட்டவில்லை: மிரட்டவில்லை: குர்ஆனை விளக்கினார்: உண்மையை உணர்ந்த அவர்கள் உடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஒரு பெண் உண்மையை உணர்ந்து உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுவதை பாருங்கள்.

இறைவனின் சத்திய வார்த்தைக்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

1 comment:

Dr.Anburaj said...

ஜப்பான் போன்ற நாடுகளில் அரேபிய மதம் ஒரு செல்லாக் காசுதான்.ஏதோ கால ஒட்டத்தில் அரேபிய மதம் மகச் சிறிய அளவில் கூட ஜப்பானில் வேரூன்றியதாகத் தொியவில்லை.அங்கே முஸ்லீமகள் மிகச் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றாா்கள். நாயக்கின் Audience - பாா்வையாளா்கள் 50 போ்கள் தேராது. இந்த லட்சணத்தில் தங்களின் பதிவுக்கு ஜப்பானியா்களையும் கவா்ந்திழுக்கும்இசுலாம் என்ற தலைப்பு வேறு. விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம். ஏன் இப்படி பொய் சொ்லுகின்றீா்கள்.