

தீனதயாளன் தொழிலதிபராம்: பார்பனன் என்று போடு!
கொடிக்கணக்கான நம் நாட்டு கலை படைப்புகளை வெளிநாட்டுக்கு விற்று காசு பார்த்த கயவன் தொழிலதிபராம்! எதற்கு இந்த மரியாதை? இவன் பார்பன குலத்தை சேர்ந்தவன் என்பதாலா? உண்மையான கடவுள் பக்தி இருந்திருந்தால் இதனை செய்திருப்பானா?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்ற சர்வதேச சிலை கடத்தல்காரன் பங்களாவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிலை கடத்தல் விவகாரம் ஒவ்வொரு மணி நேரமும் புதுப் புது வடிவம் எடுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தில் இதுதான் பிரமாண்டமான சிலைக் கடத்தல் என்பதால் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நாகசாமி, இங்குள்ள சிலைகள் எல்லாம் 1000 ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்தது. இதில் பெரும்பாலானவை சோழர் காலத்தை சேர்ந்தவையாகும். இந்த சிலைகளை எல்லாம் விலைகளுக்குள் அடக்கி விட முடியாது. அந்தளவிற்கு ஒவ்வொரு சிலையும் விலை மதிப்பற்றது. இதில் சிவபெருமான், அம்மன், நர்த்தனம் ஆடும் தெய்வங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிலைகள் உள்ளன.
1 comment:
இந்தியாவில் சிலைகள் அதிகமாகிவிட்டது. தினதயாளன் நல்ல தொண்டு செய்து வருகின்றாா். தேவையில்லாத சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது நல்லதொண்டு ஆகும்.
சிலைகள் இல்லாத வழிபாட்டிற்கு இந்துக்களை பழக்க வேண்டும். அது காலத்தின் பாிணாமம் ஆகும். இந்து தா்மத்தில் சிலை வழிபாடு கட்டாயம் அல்ல. சிலைகள் இல்லாத வழிபாடு முறைகள் நிறைய உள்ளன.
Post a Comment