Followers

Thursday, June 02, 2016

உலக வங்கி இந்தியாவுக்கு எச்சரிக்கை!



உலக வங்கி இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியில் மிக மந்த நிலையில் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தரத்துக்கு கீழிறங்கியுள்ளதாக அதன் அறிக்கை கூறுகிறது. முன்பு மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற கல்வியாளர்களால் நாட்டின் பொருளாதாரம் ஒரு ஸ்திரத் தன்மையில் இருந்தது. கொலைகாரர்களும், கொள்ளையடிப்பவர்களும் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளதால் நாடு பொருளாதாரத்தில் அதள பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

ஐரோப்பா, நார்த் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்த் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இதே நேரத்தில் வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு முன்பு இருந்த இடத்திலிருந்து நமது நாட்டை கீழிறக்கச் செய்துள்ளது. மோடியின் இரண்டாண்டு கால சாதனை இதுதான்.

பாரத மாதா, பசு பாதுகாப்பு, ராமர் கோவில் என்று பண்டாரங்களையும் பரதேசிகளையும் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் நாடு முன்னேறுமா?

பொய்களையே பேசி பொய்களாலேயே வாழ்ந்து வரும் ஒரு பிரதமரை பெற்ற நாடு எப்படி சுபிட்சமாகும்? பாக்கி உள்ள மூன்று வருடத்தில் நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு மாற்றி விடுவார் போலி டிகிரி மன்னன் மோடி. :-)

போலே பாரத் மாதா கீ ஜே! :-)

தகவல் உதவி
இந்தியாடைம்ஸ். காம்
31-05-2016

http://www.indiatimes.com/news/india/world-bank-says-india-is-no-more-in-developing-country-category-instead-they-have-something-much-worse-255987.html





1 comment:

Dr.Anburaj said...

மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கொள்ளையடித்து போக மீதத்தை வைத்து பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சி செய்கின்றது.
60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களை இரண்டு ஆண்டில் திரு நரேந்திர மோடி மாற்றிவிட முடியாது.
காங்கிரஸ ஊழல் சாக்கடை ஆழமானது.அகலமானது.
2ஜி நிலக்காி விளையாட்டு போட்டி என்று லட்சக்கணக்கான கோடியை சுருட்டியது காங்கிரஸ்காரன் தான்.
மோடி ஊழலற்ற ஆட்சி புாிகினறாா்.அல்லது மிகவும் குறைந்த அளவில் இருக்கலாம்.
நமது பொருளாதாரம் மேன்மை அடையும்.தங்களைப் போன்றவா்கள் வாய்யை கொஞ்சம் சம்மா வைத்திருக்க வேண்டும்.முஸ்லீம்களை ஏமாற்றும் வேலையில் இறங்க வேண்டாம்..
மோடி அவர்கள் சொக்கத்தங்கம்.பசும் பொன்.பித்தளை என்று தாங்கள் சொன்னால் முஸ்லீம்கள் தங்களை மட்டமாக நினைப்பாா்கள்.