Followers

Thursday, June 02, 2016

பசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்!பசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்!

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் 'பசு பாதுகாப்பு மையங்களில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளது ஏசிபி. இது வரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோசோலைகளில் அடி மாடுகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். ஒரு மாட்டை இரண்டாயிரத்துக்கு வாங்கினால் இவர்கள் கணக்கில் எழுதுவது 4000க்கு மேல். மேலும் மாடுகளுக்கு போட வேண்டிய தீவனங்கள் தரமற்றவையாக இருந்ததால் சில மாதங்களிலேயே பசுக்கள் இறந்து விடுகினறன. ஆய்வின் முடிவில் இதையும் கண்டு பிடித்துள்ளார். மேலும் பல கோடி ரூபாய்க்கு போலியான பில்களையும் தயார் செய்துள்ளனர்.

ராஜேஷ்யம் ஷைனி, ராஜேந்தர் ஷைனி, ரோஷன் தன்வார், ரமேஷ் தன்வார், கன்ஷியாம் ஷைனி, மஹேந்திர ஷைனி, ஜேதே ராம் போன்றோர் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. section 13(1)(D) of Prevention of Corruption Act and also under section 420 (cheating), 466 (Forgery for record) 468 (Forgery for purpose of cheating), 471 (Using a forged document as genuine) and 120-B (Criminal conspiracy) of IPC.

பசுவை உண்மையாக பக்தியினால் வணங்கக் கூடிய இந்துக்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தங்கள் வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் மேலும் தலித்கள் மாட்டுக் கறி சாப்பிட்டால் பொங்கி எழக் கூடியவர்கள்தான் ஊழல் செய்து இன்று காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்துத்வாவாதிகளுக்கு பசு மீது பக்தி எல்லாம் கிடையாது. பசுவின் பெயரை வைத்து கொள்ளையடிக்க வேண்டும். அப்பாவி இந்துக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க வேண்டும். இதற்காகத்தான் இவர்கள் வன்முறையைக் கையிலெடுப்பது.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
26-05-2016

http://timesofindia.indiatimes.com/city/jaipur/Fodder-scam-ACB-files-chargesheet-against-eight/articleshow/52444097.cms

6 comments:

Sugumar C Sugumar said...

Minus X Minus = Plus: Hindu Science of Poisons (Toxicology)—There is an interesting story in Mahabharata. Pandava brothers and Kaurava brothers were learning archery from the great teacher Drona. From the very beginning Duryodhana, the eldest of the Kauravas was very jealous of the Pandavas. Duryodhana was waiting for an opportunity to kill them by hook or crook. Once he tricked Bhima, the strongest of the Pandava brothers to eat poisonous fruits. When he fell unconscious, he tied him with plant fibres and threw him into a river full of poisonous snakes. He thought Bhima was finished. But Bhima came alive as if he was just woken up from sleep. The poisonous snakes in the river had bitten him and that poison neutralised the original poison. That is (– x — = +) Minus x Minus = plus

The popular Sanskrit proverb is Vishasya Aushadam Visham (Venom is the antidote for venom).

The word poison came from the Sanskrit word Visham ( V changes to P in most of the languages)

We have a vast resource of materials on everything under the sun in Sanskrit language. 2000 years ago Charaka and Susrutha wrote about poisonous flowers, roots, seeds, barks, fruits and animal poison in their medical books. They followed Homeopathy and took minute quantities of poison or impurities or germs to cure the symptoms caused by such things. They knew very well that the antidote for poison is another poison. Now this principle is followed in several treatments.HINDUS DISCOVERED HOMEOPATHY

Five years ago I wrote an article under the title WHY DO HINDUS PRACTISE HOMEOPATHY? And posted here (19 November 2011); Following is an excerpt from my article:–

We are told that Homeopathy was developed by the German physician Samuel Hahnemann (1755-1843).But Indians know the principle long ago and are practising it in their day to day life.

The basic principles of Homeopathy are:

(1) ‘Like cures Likes’;

(2) ‘Symptoms of diseases are body’s self healing processes’ and

(3) ‘If one is administered with very dilute dose of what causes the disease, one will be cured of the disease’

When Hindus go to a holy place, they won’t drink or bathe in the water at once. Even when they go to temple tanks or holy rivers they will take three sips of water and sprinkle it on their head. Then they will use it for washing their feet and hands , bathing, drinking etc. This small dose of three sips of water (Brahmins call it Achamana) will help them to avoid all the diseases from that particular water source. In those days, water was the main source of diseases. The mineral contents, temperature, taste and quality of water were different from place to place. There was no chlorination or protected water supply for the public. Even today one can practise this ‘achamanam’ and avoid getting diseases from water. The diluted water-in small quantity- gives immunity to us from the germs and other impurities. So Hindus know the principle of Homeopathy ‘Like cures Likes’. No need to say that we should remember other basic rules about hygiene.

The rule for doing ‘achamana’ (sipping of water) is that the amount of water you take should submerge only one black gram seed (Urad Dhal in Hindi and Masha in Sanskrit). So when you do it three times you would have taken water that submerges only three seeds-so little!

Sugumar C Sugumar said...

Shiva – the poison eater

Lord Shiva, one of three Hindu Trinities helped the Devas (angels) by devouring the poison known as Kaalakuuta or Halaahala. When the Devas (angels) and the demons (demons) churned the Milky Ocean for Amruta/ambrosia.

Ten Types of Poison

An old Sanskrit sloka divides poison into five big/main poisons and five small/minor poisons. Since we lost touch with the ancient language and the ancient science may of the words look Greek to us today!

Srngi ca kaalakuutasca muthsalo vathsanaabhakah

Sangakarniiti yogoyam mahaapancavishaamidhah

Five main poisons are; Srngi, Kalakuta, Muthsalah, Vathsanabhakah, sangakarniiArkakshiiram snuhikshiiram tathaiva kalihaarikaa

Dhattuurah karaviirasca panca chopavishaah smrutaaah

Five minor poisons are : Arkakshiram, Snuhikshiram, Kaliharika, Dhatturah, KaravirahPOISON SIMILES!

Since people knew these things very well they even composed several verses using the theme of poison as simile:-One poet composed a verse saying that what is poison for whom.

Anabhyaasena visham saastram

Agiirne bhojanam visham

Daritrasya visham goshti

Vrddasya tarunii visham

That is scriptures are poison to an idiot; food is to a person suffering from indigestion; donation of a cow to a poor and giving a young woman for an old man in marriage. All these are like poisons.Another poet said that poison kills only one person who took it. But those steal a Brahmin’s property will be destroyed for seven generations:-

Na visham vishamiyaahu brahmasvam vishamucyate

Visham ekaakinam hanti brahmasvam putr pautrakam

old-fashioned-poison-

SANSKRIT SAYINGS ON POISON

Following are some of the Sanskrit sayings on Poison (Visham); taken from the book Suktisudhaa, Chinmaya Interational Foundation:-

Duskaram visam ausadhii kartum – Mrccakatikam

It is an arduous task to convert poison into potion

Xxx

Dvesaakhyaanam visam bhavet – Brhat katha kosa

Scandal mongering is lethal

Xxx

Na hemakumbhe visam amrutam bhavet – Kahavatratnakar

Poison in a golden goblet will not turn into nectar

Xxx

Visam visameva sarvakaalam

Poison remains Poison alone at all times

Xxx

Visasya visam ausadham -– Kahavatratnakar

Venom is the antidote for venom

Xxx

Sarvaange durjane visam – Canakya Niti

The whole body of the wily is venomous

Xxx

Sva hasto api visadigdhah chedyah -– Canakya Niti Sastram

The poisoned hand, though your own, deserves to be amputated

Sugumar C Sugumar said...

amil Proverbs

Scorpion has poison in its sting but bad people has poison all over the body

Scorpion has poison in its sting but a whore has poison all over her body (Iniyvai Naarpathu verse 38)

One drop of poison spoils the whole pot of milk

Singaravelu Mudaliyar in his Tamil Encyclopaedia ‘Abidhaana Chintaamani’ has listed all the plant poisons and antidotes as well.

Sugumar C Sugumar said...

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806)

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”
சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே
என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”

“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”

“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”

“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”
“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

Sugumar C Sugumar said...

சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

Sugumar C Sugumar said...

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”