Followers

Saturday, July 11, 2020

"இந்திய குண்டுவெடிப்புகளில் தொடர்புடையRSS குற்றவாளிகளின் பெயர்:

"நன்றி. #Peter_Ramesh_kumar-
"இந்திய குண்டுவெடிப்புகளில் தொடர்புடையRSS குற்றவாளிகளின் பெயர்:-
1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.
2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007
3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.
4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.
5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.
7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.
8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்
12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
18. சந்தீப் உபாத்தியாய்
19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் - இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்
20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
21. உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா
22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்
23. ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்
24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்
25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா
26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா
27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா
28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா
29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா
30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா
31. கோவா தேவாயலத்தில் குண்டுவைக்கச்சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார்.
32. யோகேஷ் நாயக் -சனாதன் சான்ஸ்தா
33. விஜய் தோல்கர் -சனாதன் சான்ஸ்தா
34. வினாயக் பாட்டில்- சனாதன் சான்ஸ்தா
35. பிரசாத் ஜுவேகர் -சனாதன் சான்ஸ்தா
36. சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள்.
37. ராஜேஷ் கட்கரி -சனாதன் சான்ஸ்தா
38. விக்ரம் பாவே இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.தேசதுரோகிகள்!

1 comment:

Dr.Anburaj said...

இதுகுறித்து என்னால்எந்த கருத்தையும் பதிவு செய்ய இயலாது. ஆாஎஸஎஸ இயக்கம் இந்துக்களை அமைப்பு ரீதியில் திரட்ட வேண்டும். இந்து பண்பாடு தொன்மை இவற்றை கண்ணிப்படுத்தும் வாழ்க்கையை இந்துக்கள் வாழ வேண்டும்.மனிதவளம் மிக்க வாழ்வை வாழ வேண்டும் என்பது அதன் லட்சியம்.
ஊழல் அற்ற நல்ல ஆட்சியை அளித்து வரும் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆாஎஸஎஸ ஸவயம் சேவக்
நமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஆாஎஸஎஸ ஸவயம் சேவக்
பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆாஎஸஎஸ ஸவயம் சேவக்
விவேகானந்தா கேந்திரத்தை ஸ்தாபித்து நமது பகுதியில் சிறந்த சமய கல்வியை அளிக்க பாடுபட்டு வரும் இயக்கத்தை உருவாக்கியவா் திரு.ஏக்நாத் ரானடே -ஆாஎஸஎஸ ஸவயம் சேவக் பொதுச் செயலா்.
இப்படி ஆயிரம் ஆயிரம் சிறந்த தொண்டர்கள் குறித்து பதிவு செய்யலாம்.
தொல் திருமாவளவன் ஆாஎஸஎஸ இயக்கம் குறித்து பேசிய வீடியோவை பதிவு செய்யலாம்.
தங்கள் கருத்து தோற்றுப் போகும்.