Followers

Sunday, February 22, 2015

ஐஎஸ்ஐஎஸ் யாருடைய ஆட்கள்? மற்றுமொரு ஆதாரம்!உலக முஸ்லிம்கள் லட்சக்கணக்கான பேர் இருந்து இறைவனை தொழுதாலும் சேர்ந்து தொழுவார்கள். அடுத்து கஃபா எந்த திசையில்இருக்கிறதோ அந்த திசையை நோக்கித்தான் தொழுவர். நம் முண்டாசுக் கவி பாரதி கூட 'திக்கை வணங்கும் துருக்கர்' என்று பாடினான். பாரதிக்கே தெரிந்த இந்த உண்மை ஐஎஸ்ஐஎஸ்யை தயாரித்த அமெரிக்க சிஐஏக்கும் இஸ்ரேலின் மொஸாத்துக்கும் தெரியவில்லை.

திருடன் எவ்வளவுதான் தடயங்களை அழித்து விட்டு சென்றாலும் ஏதாவது ஒன்றை அவசரத்தில் விட்டு விடுவான் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல் சிஐஏக்கும மொசாத்துக்கும் தொழுவது எப்படி என்று தெரிந்த அளவுக்கு ஒரே திசையை நோக்கித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று கூலிக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி தொழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா இஸ்லாமிய சட்ட திட்டங்கள் சரிவர தெரிந்திருக்கும்? எனவே இது இவர்களின் தவறல்ல. சிஐஏ மொசாத் போன்ற நாசகார உளவு நிறுவனங்களின் தவறு. அவர்களின் அறியாமை இதிலும் வெளிப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யார் என்பதை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் கழித்து பல உண்மைகளும் தானாக வெளிவரும். அது வரை பொறுத்திருப்போம்.

6 comments:

Anonymous said...

How do you know its prayer.They are just bowing their head to the land.May be its a sajdha.Does anybody wear shoes while praying.In that image they are wearing shoes .Its not a prayer.
If the CIA can learn arabic and their culture and act like radicals cant they learn how to pray.Are they fools as arabs .If they are spies they will not act odd .Yet how many more days are you guys going to blame CIA and Jews. These are done by arabs not by any others.

Adirai Iqbal said...

நான் அவர்களின் ஆதரவாளன் இல்லை என்றாலும் உண்மைக்கு புறம்பான் விஷயங்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இங்கு நீங்கள் குறிப்பிடுவதுபோல் அவர்கள் தொழவில்லை , வெற்றி கிடைத்த பிறகு அல்லாஹ்விற்கு சஜ்தா செய்யும் காட்சியே அது. அதற்கு கிப்லாவை முன்னோக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்து வெளியிடுங்களேன்!

சுவனப் பிரியன் said...

சகோ அதிரை இக்பால், மற்றும் அனானி!

இவர்கள் உண்மையிலேயே ஜிஹாதிகளாக இருந்தால் முதல் இலக்கு யாராக இருக்க வேண்டும்? இஸ்ரேலாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இலக்கு வைத்தது ஷியாக்களை, குர்துகளை, மற்ற சிறுபான்மை இனங்களை. அவர்களிடம் வம்புக்கு சென்று அத்தனை பேரையும் சன்னி முஸ்லிம்களுக்கு எதிரிகளாக்கினர். கிருத்துவர்களை தலையை கொய்து அதனை வீடியோவாக்கி உலமெங்கும் இஸ்லாத்துக்கு எதிராக கிருத்தவர்களை திருப்பப் பார்க்கின்றனர். இவை அனைத்துமே யூதர்களின் திட்டங்களா கும். தாங்கள் செயல்படுத்தினால் ஒட்டு மொத்த உலகமும் எதிர்க்கும் என்பதாலேயே அபுபக்கர் பக்தாதியை வஞ்சகமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ச ஜ்தா எப்போது செய்வார்கள்? ஒரு காரியம் நிறைவேறி வெற்றியடைந்து விட்டால். ஆனால் இங்கோ கருப்பு பேனரை சாவகாசமாக பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். இது வரை இவர்கள் ஜிஹாத் என்று செய்த எதுவுமே இஸ்லாமிய வரம்புக்குள் வரவில்லை. அப்பாவிகளை கழுத்தை அறுத்து வீடியோவாக்குவது எந்த வகை இஸ்லாம். எனவே இவர்களின் நோக்கம் இஸ்லாமிய வளர்ச்சியை தடுப்பதும் அரபு செல்வங்களை கொள்ளையடிப்பதுவுமே! இவர்கள் செய்து வரும் எந்த காரியமும் குர்ஆன் சொன்னபடி இல்லை. உலகுக்கு நாங்கள் சிறந்த இஸ்லாமியர்கள் என்று காட்டவே இந்த நாடகம். நாடகம் சரியாக அரங்கேற்றப்படவில்லை.

மேலும் இங்கு சவுதியில் பள்ளி வாசல் உள்ளேயே ஷூவோடு தொழும் மிலிட்டரி ஆபிஸர்களை பார்த்துள்ளேன். ஷூ சுத்தமாக இருந்தால் அதோடு தொழுவதற்கு அனுமதி உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் உண்மையான ஜிஹாதிகளாக இருந்தால் இது போன்ற சந்தேகம் நமக்கு வராது. இவர்களின் ஆரம்ப கால வரலாறுகளை தொடர்ந்து பார்த்து வந்தால் அவை அனைத்தும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்துள்ளதை நாம் பார்கலாம்.

Anonymous said...

//இவர்கள் உண்மையிலேயே ஜிஹாதிகளாக இருந்தால் முதல் இலக்கு யாராக இருக்க வேண்டும்? இஸ்ரேலாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இலக்கு வைத்தது ஷியாக்களை, குர்துகளை, மற்ற சிறுபான்மை இனங்களை.

//ஷியா முஸ்லிமான ஹூசைனி இப்படி கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. என்றோ இறந்து போன நபிகளின் பேரனின் நினைவாக இன்றும் தங்கள் உடம்பை கீறிக் கொண்டும், ரத்தத்தை வெளியாக்கிக் கொண்டும் இருக்கும் ஷியாக்களின் மூட கொள்கையையே ஹூசைனியும் பிரதிபலிக்கிறார்


என்ன சகோ நீங்களே ஷியாவ எத்துக்கல இதுல ஐஸ் எப்டி ஏத்துக்கும் . For you and them they are sinners/kafirs .

--------------------------------------------------
//இவை அனைத்துமே யூதர்களின் திட்டங்களா கும்.

Don't write like this.How can you blame the entire religion .You guys are getting angry if the media calls you islamic fundamentalist/terrorist .You can say bible/geetha and other reiligions god as fake but if they say the samething you loss your mind. WTF .

Kindly respect other religion . There are lots of jews who are opposing the state of israel , lot of jews loving muslims for saving their life by a french muslim imam while they were killed by hitler.

Hadees says to kill jews .They are not permitted to live in world as jews.Why did your god created them .Did he created them to be executed by you.--------------------------------------------------

Shoes are only acceptable when they are clean .You cant say your shoes are clean by wearing it outside.Actually they are wearing it in unclean,dusty area.It is forbidden to pray like that.Also others are holding the banners , if its prayer they will also participate in prayer .So its not prayer.

-------------------------------------------------------

அவை அனைத்தும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்துள்ளதை நாம் பார்கலாம்.

They are doing the same what islam did in the past. Ottomon empire kills armenians you accepted them as caliphate.Also several wars in 6th centuary were taughted to you from your point of view .Kindly study others prospective too to know the fact.

Anonymous said...

test

Anonymous said...

??????????? no reply