

தையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்!
'ரிஹாப் பவுண்டேஷன்' பல வறிய கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள பெண்களுக்கு இலவச தையற் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. வெஸ்ட் பெங்காளில் பொர்ஜூமாலா கிராமத்தில் நடக்கும் தையற் பயிற்சி கேம்பைத்தான் நாம் பார்கிறோம். ப்ராஜக்ட் மேனேஜர் சரவண குமார், ஷஃபீக்குல் இஸ்லாம், ஆமினா பேகம் என்று 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் தங்களை அர்பணித்துக் கொண்டுள்ளனர். இந்த பயிற்சியினால் 40க்கும் மேற்பட்ட ஏழை தாய்மார்கள் பலனடைவார்கள். பயிற்சி முடிந்து சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. யாரையும் எதிர்பார்காமல் சொந்த காலில் இந்த பெண்களால் நிற்க முடியும். பெண்களுக்கு ஏற்ற வேலையும் இது.
No comments:
Post a Comment