சவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி!
முற்றிலும் தவறான ஒரு தலை பட்சமான பதிவு ..
நான் ஹிந்து பெண் , சவுதி யில் கடந்த 2 வருடமாக வேலை பார்கிறேன் , எந்த குறையும் இல்லை ., நான் சவுதி போவதற்கு முன் மனதளவில் கண்டிப்பாக நாடு எப்படி இருக்குமோ என கவலை பட்டது உண்மை...,
இங்கு வந்த பின் தெரிகிறது பல வருடங்களுக்கு முன்பே வந்து இருக்கலாம் என .......
இங்கு மிகவும் பாதுகாப்பான , திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும், அனைவரையும் மரியாதையுடன் நடத்தும் மனிதர்கள் உள்ள நாடு ., சுத்தம் ,சுகாதாரம் , இவற்றிற்கு முக்கியத்துவம் , எல்லோருக்கும் (சவுதி மக்கள் & அங்கு வேலை பார்க்கும் மற்ற நாட்டவர் ) நல்ல இலவச கல்வி , இலவச மருத்துவம் உண்டு.
இங்கு யாரிடமும் பொறமையோ ,வஞ்சமோ கண்டதில்லை ... பெண்கள் கார் ஓட்ட முடியாது , உண்மை தான் இங்கு இருக்கும் ரோடு களில் கார் ஓட்டுவது கண்டிப்பாக பாதுகாப்பு இல்லை .. இதை பெருமைக்கோ ,இங்கு வேலை செய்வதாலோ சொல்ல வில்லை ....
ஒரே கஷ்டம் கடும் வெயில் .. பணியிடத்தில் எல்லோருக்கும் ஏசி உண்டு ...
இங்கு வேலைக்கு வந்தவர்கள் யாரும் கெட்டு பொய் நான் பார்த்ததில்லை , நன்றாக எல்லா வளத்துடன் வாழத்தான் செய்கிறார்கள் .,
மேலும் இங்கு மது இல்லை அதனால்
சம்பாதிப்பது எல்லாம் சேமிப்பே
- Vimala Sanjeevkumar
தமிழ் இந்து நாளிதழில் வந்த பின்னூட்டம்.
1 comment:
Why women are not allowed to drive vehicles ?
Ever prophet forbade women from riding a camel ?
Post a Comment