சிவகங்கை நகர உதவி ஆய்வாளர் ரஞ்சித்தை மிரட்டும் பாஜக நிர்வாகி உதயா
'ரஞ்சித்துக்கு பகிரங்கமா சவால் விடுகிறேன். நான் ஆம்பளடா... நீ தைரியமான ஆளா இருந்தா காக்கி சட்டை கழட்டிப் போட்டுட்டு ஒண்டிக்கு ஒண்டி வாடா'
இவ்வாறு பேசும் இவர்கள் மேல் எல்லாம் சட்டம் பாயாது. ஏனெனில் இவர்கள் தேச பக்தர்களாம்.....

No comments:
Post a Comment