Followers

Monday, September 02, 2019

"How to face an interview"

இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை மஸ்ஜிதுல் மதினா வில் வைத்து "How to face an interview" நிகழ்ச்சி இன்று 02/09/2019 திங்கள் (இன்று) காலை 9:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற்றது
இதில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் 80 பேர் கலந்து கொண்டனர்
மாணவரணி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
33 வது வார்டு கிளை, மேலப்பாளையம்,
நெல்லை கிழக்கு.


1 comment:

vara vijay said...

Is it is according to quran and haddith. Can we miss prayer schedule for the sake of interview. What are muhammed teachings about how to face interview.