ஜெர்மனியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இஸ்லாமியர்!
திட்டமிட்ட பிரசாரங்கள் இல்லை: கிருத்தவர்களைப் போல கோடிக் கணக்கில் செலவு செய்து மத பிரசாரம் செய்வதில்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
பள்ளி வாசல்களின் பற்றாக் குறையினால் ஆங்காங்கே எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு தங்களின் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றி விடுகின்றனர் முஸ்லிம்கள். இவ்வாறு பொது இடங்களில் தொழுவதால் மற்ற மதத்தவர் இஸ்லாமியரின் வணக்க வழிபாடுகளை தெரிந்து கொள்ள ஏதுவாகிறது. இவர்களின் செயல்களைப் பார்த்து வியந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாங்கி படிக்க ஆரம்பிக்கின்றனர். பெரும்பாலும் படித்த மக்கள் என்பதால் உண்மையை விளங்கி உடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடுகின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment