Followers

Wednesday, November 27, 2019

முஸ்லிம்களுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.

நிருபர்: எங்கிருந்து வருகின்றீர்கள்?
சங்கி கும்பல்: அலிகர் (UPல உள்ளது)
நிருபர்: எதுக்கு வந்துள்ளீர்கள்?
சங்கி கும்பல்: ராமர் கோவில் கட்ட
நிருபர்: எங்கு கோவில் கட்ட போகின்றீர்கள்?
பெண் சங்கி: ஸ்ரீ லங்கா 
நிருபர்: ராம மந்திர் எங்கு கட்ட வேண்டும்.
அடுத்த பெண் சங்கி : டெல்லியில் 
இது டெல்லி சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்க குழுமியிருந்த சங்கி கும்பல்களின் நிலைமை.
பாபர் மசூதி எங்கு உள்ளது? அதனை நயவஞ்சமாக இடித்து அங்கு ராமர் சிலையை வைத்தது யார்? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காசு கொடுத்து இந்த கூட்டத்தை அழைத்து வந்துள்ளார்கள்.
உண்மையான ராம பக்தன் முஸ்லிம்களின் பள்ளியை இடித்து கட்டப்படும் ஒரு கோவில் தனக்கு தேவையில்லை என்றே சொல்வான். கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள்தான் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அடம் பிடிப்பார்கள். இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் ராமர் கோவிலை இடித்து பாபர் பள்ளி கட்டப்படவில்லை என்ற உண்மையையும் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.


1 comment:

Dr.Anburaj said...

தொல் இயல்துறை துணை இயக்கநா் முஹம்மது கான் அவர்கள் கட்டுரையை வெளியிட்டபின் இப்படி பொய் சொல்லுவது தவறு.
நீதிமன்றம் முரணாக தீர்ப்பு அளிக்கவில்லை.முஸ்லீம்கள் மீது அவப்பெயா் வராமல் காத்துள்ளது. இநது கோவிலை இடித்து மசுதி கட்டப்படவில்லை என்பது அடிப்படை கருத்து என்றால் இறுதி வரி பொய்யாகிவிடும். ஆனால் பொய் சொல்லி முஸ்லீம்களை காத்தள்ளது.நன்மை நடக்க பொய் சொல்லலாம்.தொல்இயல்துறை இந்து ஆலயத்தின் மீது மசுதி கட்டப்படவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமினறி நிருபிக்கவில்லை என்பது நீதி மன்றத்தின் தீா்ப்பு. ” சந்தேகமின்றி ”என்ற வார்த்தையின் பலன் முஸ்லீம்களுக்கு பாவமன்னிப்பு வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லீம்களுக்கு வெற்றி என்பது உண்மைதான். வாழ்க.இதுபோல் மதுரா காசியிலும் நிறைவேற இறைவனை பிராத்த்தனை செய்வோம்.