#இந்தியாவிற்கு_விடுதலை தர நினைத்த ஆங்கிலேயர்கள் மூன்று தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்
1. காங்கிரஸ் தரப்பு,
2. இசுலாமியர்கள் தரப்பு,
3. 542 சமஸ்தானங்களின் தரப்பு.
2. இசுலாமியர்கள் தரப்பு,
3. 542 சமஸ்தானங்களின் தரப்பு.
1. #காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டவர்
"அபுல் கலாம் ஆசாத்' அவர்கள்
"அபுல் கலாம் ஆசாத்' அவர்கள்
2. #முஸ்லிம்_லீக் சார்பாக கலந்துகொண்டவர்
"முகமது அலி ஜின்னா"
"முகமது அலி ஜின்னா"
3. #542_சமஸ்தாங்களின் சார்பாக கலந்து கொண்டவர் " பீகார் நவாப்"
ஆக #இந்திய_விடுதலை குறித்து கலந்துரையாடல் செய்த மூவருமே முஸ்லிம்கள்...அந்த முஸ்லிம்களை தான் இவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுகிறார்கள்..
#ஆ_ராசா அவர்கள்
1 comment:
3 முஸ்லீம்கள் இருந்து சாதித்தது என்ன ?
பாக்கிஸ்தான் பிரிவினை -லட்சக்கணக்கான குடும்பங்கள் இடம்மாறிஅ சீரழிந்தது. லட்சக்கணக்கான குடும்ப பெண்கள் பாலியில் வல்உறவுக்கு ஆளாகி அவதி ....சொல்ல முடியாத வேதனை ......கொலைகள் .....கொள்ளைகள் ..... மனிதன் மிருகமாகிப்போனான். ஏதோ பையில் இரண்டு பத்து ரூபாய் தாள் உள்ளது. ஆளுக்கு ஒரு தாள் வீதம் பங்கு போடுவது தான் பாக்கிஸ்தான் பிரிவினை என்பது போல் ஒரு கற்பனையை அப்பாவி மக்கள் நினைத்திருப்பார்கள் போலும் .நடந்தது......?
இதற்கு பின் அமைதி திரும்பியதா ? பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் காஷ்மீரில் தங்களது தகிடுதனங்களை காட்ட ஆரம்பித்தார்கள். ராணுவத்தை விட்டு காஷ்மீர் இந்துக்களை நாசம் செய்தார்கள். ....
பின் 1996 ல் நான்கு லட்சம் இந்துக்களை் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியறினார்கள். போலீஸ் ராணுவம் போன்ற எந்த அமைப்பையும் மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தி காஷ்மீர் மக்களை காக்கவில்லை.
இன்று 370 சட்டம் ரத்து செய்யப்பட்டு தீவிரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது. ஒழிக்கப்படவில்லை. காடையா்கள் பதுங்கியிருக்கின்றார்கள் அதுதான் உண்மை. ஆனாலும் காஷ்மீரில் துரத்தப்பட்ட இந்துக்களை காஷ்மீரில் குடியேற்றம் செய்வது ஒன்றும் நடக்கக் கூடிய காரியம் அல்ல -சுலபமான காரியம் அல்ல - என்று என்னிடம் இந்திய ராணுவத்தில் பீரங்கி படையில் மேஜராகப்பணியாற்றும் திரு.முருகானந்தம் பிஇ என்ற எனது மாணவர் விரிவாக அங்குள்ள மதவெறி நிலையை தெரிவித்தாா்.திரு.மோடி அரசு அதற்காக முயன்று வருகின்றது.
பாக்கிஸ்தான் காடையர்களை ஒரு தடவை கூட சுவனப்பிரியன்
கண்டித்து ஏதேனும் ஒரு பதிவை போடவில்லை.
கிழக்கு பாக்கிஸ்தானிலாவது நிம்மதி ஒரு இயல்பான வாழ்க்கை எற்பட்டதா ? அதுவும் இல்லை. உருது மொழி வாசம் கூட அறியாத ஆங்கிலத்தின் ரூசி கண்ட வங்க மக்களை
உருது படி என்றால் எவன் படிப்பான்.வந்தது உள்நாட்டு போா். முஸ்லீம்கள் ஏதையாவது பிடித்துக் கொண்டு தானும் வாழ மாட்டாா்கள்.அடுத்தவனையும் வாழ விடமாட்டாா்கள்.ஒரு கோடி அகதிகள் இந்தியாவிற்குள்.கற்பழிந்து எதிரிகளின் கருவை சுமந்த இந்து பெண்களின் பரிதாபத்தை நினைத்து பார்க்க இயலுமா ? அரேபிய மத புத்தகங்கள் உலகிற்கு காடையர்களை நிறைய அளித்துள்ளது. இன்றும் கிழக்கு பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு நிம்மதியான வாழ்வு இல்லை.பங்களாதேஷ் ஒரு இசுலாமிய அதாவது அரேபியமத வல்லாதிக்க சித்தாந்தத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு அரசு.
அங்கு சிலை வணக்கம் செய்யும் இந்துக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ?????
Post a Comment