Followers

Tuesday, November 12, 2019

அழகிய அதான் (பாங்கு) கொடுப்பது யார்?

அழகிய அதான் (பாங்கு) கொடுப்பது யார்?
சோவியத் ரஷ்யாவில் அழகிய அதான் கொடுக்கும் போட்டி நடைபெற்றது. அதில் ஒரு முஸ்லிம் கொடுக்கும் தொழுகையின் அழைப்பொலியைத்தான் பார்க்கிறோம். கிர்கிஸ்தான் என்ற நாட்டில் இந்த போட்டி நடைபெற்றது.
நமது கிண்டியில் ஒலிக்கும் அதே அழைப்பொலிதான் கிர்கிஸ்தானிலும் ஒலிக்கிறது. உலகம் முழுக்க ஒலிக்கும் ஒரே அழைப்பொலி இதுவாகத்தான் இருக்கும்.
கம்யூனிஷத்தால் இஸ்லாம் சோவியத் ரஷ்யாவில் முற்றாக அழிக்கப்பட்டு விடும் என்று முன்பு வாதம் வைக்கப்பட்டது. ஆனால் முன்பை விட ஆர்வமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர் ரஷ்ய மக்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


1 comment:

Dr.Anburaj said...


உண்மைதான்.உலகம் முழுக்க ஒலிக்கும் ஒரே அழைப்பொலி இதுவாகத்தான் இருக்கும்.
உலகமெங்கும் பயங்கரவாத நாசவேலைகள் செய்யும் கொடுங் கூடடத்தை உருவாக்கி விட்டுக்கொண்டிருப்பது குரானும் முஹம்மதுவும்தான்.

இன்று கூட ஆப்பானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 23 பேர் செத்து போனார்களாம். இசுலாம் ஒரு இனிய ...இனிய .மிக இனிய மிக மிக இனிய இனிய மகா மகா மகா இனிய மார்க்கம் என்போம்.