Followers

Wednesday, November 13, 2019

பேராசிரியர் கருணானந்தன் கேள்வி

"மனித இனத்தின் வரலாறு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடங்குகிறது. அப்படி இருக்கும்போது, ராமர் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது?”
- பேராசிரியர் கருணானந்தன் கேள்வி




1 comment:

Dr.Anburaj said...

அவரது கருத்து சரிதான்.இராமன் முந்தைய யுகத்தில் பிறந்ததாக கூட கதை இருக்கின்றது.
---------------------------------------------------------------------------------
இராமஜன்ம புமி என்பது முக்கியமல்ல. இந்து கோவில் உடைக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்று 400 வருடங்களாக மிடக முயன்று வந்த மக்களின் பயணம் முடிவு பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம்.பேராசியரியா் புத்தகம் படித்தவா்.பொது அறிவு இங்கிதம் அறியாதவா்
--------------------------------------------------------------------------
ஆனால் அது முக்கியம் அல்ல.
இராமாயாணம் படித்தவன் குடும்பமாக வாழக் கற்றுக் கொள்கிறான்.
மனைவியை தாயை தந்தையை உடன்பிறப்புகளை நண்பர்களை நேசிக்கின்றான்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை ஒங்கிச் சொன்ன முதல் நூல் இராமாயாணம்தானே.
ஜடாயு என்ற பறவையை நேசிக்கின்றான்.
அனுமான் என்ற குரங்கின் நேசத்தை பெறுகின்றான்.அனுமானை கூட மகா பிரமமச்சரியம்-கற்பு என்ற விரதத்தை பரிபுரணமாக கடை பிடித்தவவராக காட்டுகின்றது.
குகன் என்ற மலைசாதி மகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டாா்.
இராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலை அன்புடன் தடவிக் கொடுத்து அன்பின் பரிணாமங்களை காட்டியவா் இராமர்.
இராவணனை வென்று அரசாட்சியை தான் வைத்துக் கொள்ளாமல் இராவணன் பெண்டாட்டியை (அரபி கலாச்சாரம்போல்) வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளாமல் இராவணன் மகன் அங்கதன் வசம் அரசாட்சியை ஒப்படைத்தவன் ஸ்ரீராமன். வாலியை கொன்று ஆட்சியை தான் வைத்துக் கொள்ளாமல் சுக்கிரிவனிடம் ஒப்படைத்த உன்னதத்தை வேறு எங்கு காண முடியும்.
இந்தியாவில் பண்பாட்டு பரிணாமத்தை மிகவும் அதிகமாக ஆக்கிய நூல் இராமாயாணம்தான். இராமனைப் படித்தவன் பயங்கரவாதியாக என்றும் மாறிதில்லை.மனைவிக்கு துரொகம் செய்யாதவனை தாய்தந்தையரை கைவிடாதவரை்களை அன்பின் வழி நின்றவர்கைள் நிறை ய பேர்களை உருவாக்கிய நாம் இராமன் என்ற பெயா்தான்.
இதை பேராசிரியா் முன்னிலை படுத்துவதில்லை. இராமனை விட சிறந்த ஒரு உதாரணத்தை பேராசிரியா் காட்டினால் நான் இராமனை விட்டு விட்டு அந்த நபரை பின்பற்ற தயாா்.