Followers

Friday, November 22, 2019

கவுஹாத்தி ஐஐடியில் ஜப்பானிய மாணவர் தற்கொலை!

கவுஹாத்தி ஐஐடியில் ஜப்பானிய மாணவர் தற்கொலை!
ஐஐடி கவுஹாத்தியில் கோடா ஒனாடா என்ற ஜப்பானிய மாணவர் விடுதி எண் 142ல் பிணமாக கிடந்துள்ளார். இது தற்கொலை என்று காவல் துறை கூறுகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுக்க ஐஐடி ஒரு மர்ம இயக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த மாற்றங்கள் தேவை. ஆசிரியர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக பார்பனீய தீவிரவாத பாசிச எண்ணம் கொண்ட அனைத்து பேராசியர்களும் மாற்றப்பட வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
தகவல் உதவி
NDTV
22-11-2019


1 comment:

Dr.Anburaj said...

பார்பனீய தீவிரவாத பாசிச எண்ணம் கொண்ட அனைத்து பேராசியர்களும் மாற்றப்பட வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
---------------------------------------------------------------------------------
சுடா்விட்டு பிரகாசிக்கும் ஒரு விளக்குதான்
இன்றொரு விளக்கையும் எரிய வைக்க முடியும்.

ஆசிரியர்களின் சாதி முக்கியம் அல்ல.நல்ல கனி கெர்டுக்கும் மரங்களை வெட்ட நினைப்பது காலித்தனம். பார்ப்பனர்கள் இந்தியாவிற்கு தேவை.அவர்களின் தியாகங்களை மறைக்கக் கூடாது.
அலஉம்மா அல் கைதா ஐஎஸ் போன்ற இயக்கங்களி்ன் மறை முக ஆதவாளரான சுவனப்பிரியன் வேறு நல்ல கருத்துக்களை பதிவு செய்வாா் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தற்கொலை தகவல் பத்திரிகையில் வந்துள்ளது.அதற்குள் எந்த விபரமும் தங்களுக்கு தெரியாது. அதற்குள் குற்றவாளிகளை சுவனப்பிரியன் கண்டுபிடித்து விட்டாா். தீர்வும் சொல்லிவிட்டாா்.
-----------------------------------------------------------------------
விஷ்ணுபிரியா என்ற காவல் துணை கண்காணிப்பாளா் மேலதிகாரிகளின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாா்.
வழக்கு போட்ட இடத்தில் பத்திரமாக கிடக்கின்றது.
இன்ஸ்பெக்டா் ஜெனரல் முருகன் என்பவா் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியில் துன்புருத்தல் புகாா் செய்தாா்.
வழக்கு போட்ட இடத்தில் பத்திரமாக கிடக்கின்றது.
----------------------------------------------------------------------------
ஊழல் நோ்மையின்மை நீதி உணா்வு அரசு மட்டத்தில் -மக்கள் மனதில் மங்கிக்கிடக்கின்றது.