'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
ஆம் தோல்விதான்.சாணக்கியம் தோற்று விட்டது. ஆனால் தேவேந்திர பட்னவீஸ் போட்ட உத்தரவுகளை ரத்து செய்ய முடியும் ? செய்வார்களா ? அவன்தான் யோக்கியன் அல்ல. இவனாவது யோக்கியனாக இருப்பானா ?
1 comment:
ஆம் தோல்விதான்.சாணக்கியம் தோற்று விட்டது.
ஆனால் தேவேந்திர பட்னவீஸ் போட்ட உத்தரவுகளை ரத்து செய்ய முடியும் ?
செய்வார்களா ?
அவன்தான் யோக்கியன் அல்ல.
இவனாவது யோக்கியனாக இருப்பானா ?
Post a Comment