முகநூலில் 24 மணி நேரத்துக்கு மார்க்கால் தடை செய்யப்பட்டேன்! :-)
காரணம் என்னவாம்? நான் பார்பனர் சம்பந்தமாக பதிவுகள் இடுவதும், பிராமிண் என்று எழுதாமல் பார்பனர் என்று எழுதுவதும் காரணமாம்! இதனால் சமூகத்தில் பதட்டம் ஏற்படுவதாகவும் எனவே இனிமேல் அது போல் எழுதாமல் இருக்கவும் எனக்கு தண்டனையாக 24 மணி நேரம் தடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிமை முஸ்லிம் என்றுதான் கூற முடியும். ஒரு கிருத்துவரை கிருத்துவர் என்றுதான் கூற முடியும். பிரம்மனின் நெற்றியில் பிறந்தவன் பிராமன், நெஞ்சினில் பிறந்தவன் தொடையில் பிறந்தவன் காலில் பிறந்தவன் என்று வர்ணாசிரமம் மனிதர்களை வகைப்படுத்துகிறது. இவ்வாறு மனிதர்களில் பேதத்தை உருவாக்கும் சொல்லான 'பிராமின்' என்ற வார்த்தையை நான் எப்படி பிரயோகிப்பேன்.?
குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் கூறுகிறான் மனிதர்கள் அனைரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்று. எனவே மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறான். இவ்வாறு அழகிய வழிகாட்டலை பெற்ற நான் எப்படி 'பிராமின்' என்று ஒரு மனிதனை உயர்வாக அழைக்க முடியும்?
முகநூலில் முற்றாக என்னை தடை செய்தாலும் துளியும் கவலைப்பட போவதில்லை. ட்விட்டர், ப்ளாக்கர், வாட்ஸ்அப் என்று இணைய உலகு பரந்து கிடக்கிறது. பூனை கண்ணை கட்டிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக சங்கிகள் நினைக்கலாம். ஆனால் சுவனப்பிரியனுக்கு இந்த உலகு பரந்து விரிந்துள்ளது. அதில் சுதந்திரமாக சிறகடித்து இதை விட சுதந்திரமாக பறப்பேன் இன்ஷா அல்லாஹ்.
-------------------------------------------------
‘ஓ மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைத்தோம். பிறகு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியது, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டே! நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் அதிகக் கண்ணியமானவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்! திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான் ” (49: 13)

3 comments:
Then why Allah had differentiated humans as mumin and kaffir. In addition to it we the kaffirs are reserved for hell because of our different point of view with messenger not with message.
குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் கூறுகிறான் மனிதர்கள் அனைரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்று. எனவே மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறான். பல நிறங்கள், பல இனங்களாக மனிதனை பிரித்திருப்பது ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்ளத்தானேயொழிய நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று மனிதர்களை பிரிப்பதற்கல்ல.
காஃபிராக பிறந்த ஒருவன் உண்மையை விளங்கி ஏ ஆர் ரஹ்மானைப் போல, யுவன் சங்கர் ராஜாவைப் போல முஸ்லிமாக வாழ்ந்து மரித்தால் சொர்க்கத்தை பெற முடியும்.

9:28 PM
அரேபிய காடையர்களின் புத்தகம் காட்டும் சொர்க்கம் ஒரு தேவடியாகுடி விபச்சார விடுதி
ஒருவனுக்கு 73 பெண்கள்.ஒருத்திக்கு 73 ஆண்கள்.
அங்கு போனால்எஸ்ட்ஸ் நோய் வந்து விடும். அது யாருக்கும் வேண்டாம்.எனக்கு வேண்டாம்.
Post a Comment