Followers

Monday, November 25, 2019

இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா?


இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா?
கேள்வி: இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா? சீனா, அமெரிக்கா போன்று நம்மால் மாற முடியாதா?
ராஜா: சீனாவிலும் அமெரிக்காவிலும் தொட்டால் தீட்டு, அக்ரஹாரத்துக்குள் நுழையாதே, இந்த சாதி படிக்காதே, மீறி படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று, என்று சொல்லப்பட்டுள்ளதா? முக்குலத்தோர் ஒரு காலத்தில் மதியம் ஆறு மணியானால் காவல் நிலையம் சென்று கை நாட்டு போட வேண்டுமே! இந்த நிலை அமெரிக்காவிலும் சீனாவிலும் இருந்ததா? உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு சட்டம் இருந்திருக்குமா? எனவே தான் இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த காலத்திலும் இட ஒதுக்கீடு அவசியமாகிறது.

1 comment:

Dr.Anburaj said...


இந்த காலத்திலும் இட ஒதுக்கீடு அவசியமாகிறது.

ஆம்.இட ஒதுக்கீடு அவசியம்தான்.

முற்பட்ட வகுப்பு மாணவ செல்வங்களுக்கு பொருளாதார அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்குவது நியாயம்.மனிதம்.

சுவனப்பிரியன் முடிவு செய்து விட்டாா் இந்தியாவை முஸ்லீம் நாடாக்கி சீரழிக்க வேண்டும் என்றால் அதற்க முதல் தடையாக இருப்பவர்கள் பார்ப்பனர்களே. பார்ப்பனர்களை அழித்து விட்டால் பிற மூட இந்துக்களை மிகச்சுலவமாக அழித்து இந்தியாவை தாரூல் இசுலாம் நாடாக மாற்றி விடலாம். சன்னி -ஷியா சண்டைகள் பிரகாசமாக நடப்பது போல் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற இந்துக்களை தூண்டி விட்டு குளிா் காய நினைக்கின்றார். பிறாமணர்களின் தியாகம் தவம் பிறாமணர்களைக் காக்கும்.
சுவனப்பிரியன்
லொள் லொள்
லொள் லொள் லொள்
லொள் லொள் லொள்
லொள் லொள்

குரைத்து ஆவதென்ன ?