மாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை 

உபி அயோத்தியில் உள்ள பைசிங்பூரில் 200 பசுக்களுக்கும் 700 காளைகளுக்கும் குளிர் உடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் நிதியை ஒதுக்கியுள்ளது.
கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 வரை சந்தையில் விற்கப்படுகிறது.
1 comment:
வேடிக்கையான செய்தி. மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும்.
Post a Comment