'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, November 25, 2019
இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
இந்துத்வாக்கள் கட்டிய பள்ளியை இடிக்கிறார்கள். இந்து மக்களோ புதிதாக பள்ளி கட்ட நிதி தருகிறார்கள்.
இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
இந்திய ச(த)ரித்திரம் தெரியாத அம்மணி இப்படி ஏமாறுவது கண்டு மனம் வேதனை அடைந்தேன். முகலாயர்கள் படையெடுப்பு காரணமாக இந்துக்கள் பட்ட வேதனையை அறிந்து இருந்தால் இந்த முட்டாள் இந்து இப்படிப்பட்ட காரியத்தை செய்ய மாட்டாள்.
1 comment:

பேதை.அறியாமல் செய்த தவறை மன்னிப்போம்.
Post a Comment