68 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு, இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே ஒரு பார்ப்பனர் என்பதால், "இந்த சம்பவம் பிராமணர்களுக்கான மரியாதையைக் குறைத்துள்ளது" என வருந்துகிறது தினமலர் (12.07. 20 பக். 8)
பார்பனர்கள் ரொம்பவும் நல்லவர்கள். குற்ற வழக்குகளில் அதிகம் ஈடுபடாதவர்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களுக்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.
பல குற்ற செயல்கள் தேச விரோத செயல்களின் மூளையாக செயல்படுபவர்கள் பார்பனர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? மதக் கலவரம் எங்கு நடந்தாலும் அதன் பின்னணியில் சூத்திதாரிகளாக இருந்து இயக்குபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாகவே இருப்பர். தங்களை இந்த மண்ணில் நிரந்தரமாக இருத்திக் கொள்ள தேச பக்தி என்ற போர்வையையும் அவ்வப்போது போர்த்திக் கொள்வார்கள்.
1 comment:
இந்துக்கள் பிறப்பின் அடிப்படையில் பிறாமணர்களை கணிப்பதில் இருந்து வெகுவாகமாறியிருக்கின்றார்கள். மாறிக்கொண்டேயிருக்கின்றார்கள். பிறாமணர் என்று தாசில்தாா் சான்று பெற்றவர்கள் யோக்கியர்கள் என்று யாரும் நம்புவதில்லை. குற்றவழக்குகளில் அவர்கள் அரிதாகவே பெயர் அடிபடும்.
ஒருவனின் வாழ்க்கையில் எப்படியோ ஆளுமை குறைபாடுகள் ஏற்பட்டு அவா் பணத்திற்காகவோ ...... கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவனது சாதியை ஏன்
முன்னிலைப்படுத்த வேண்டும்.
பொதுவாக பிறாமண சமுதாயம் இன்னும் தனது சிறப்புக்களை இழக்கவில்லை என்பது இந்துக்களுக்கு தெரியும். அரேபிய அடிமைகளுக்கு புரியாது.
ஆப்கனில் 27 இந்துக்கள் முஸ்லீம் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அமைதி காத்த சு...ன் இப்போது பொங்குவது ஏன் ?
Post a Comment