Followers

Thursday, July 09, 2020

இந்த மரணங்களுக்கெல்லாம் பொறுப்பேற்கப் போவது யார்?


3 comments:

Dr.Anburaj said...

ஜனாதிபதி பதவிக்கு முஹம்மதுவின் இளம் மனைவிக்கும் மருமகன் அலிக்கும் நடந்த போட்டி காரணமாக நடந்த பஸ்ரா-ஒட்டகப் போரில் இறந்த பல ஆயிரம் மக்களுக்கு -யாா் பொறுப்....
ஔரங்கசீப்பால் அவனது அண்ணன் தாராஜி கோவ் கொல்லப்பட்டாா் - யாா் பொறுப்பேற்றாா்
ஆப்கனில் 27 இந்துக்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் -யாா் பொறுப்....
யேமனில் சவுதி விமானங்கள் இன்றும் குண்டு மழை பொழிகின்றது- செத்தவனுக்கு கால் கை இழந்தவனுக்கு யாா் ........
யேமன் சிரியா .... போன்ற அரேபிய நாடுகளில் நிலவும் அசாதரண நிலை காரணமாக அகதிகளாக வெளியேறி கடலில் விழுந்து இறந்து போன பல..பல ஆயிரம் மக்களுக்கு-
யாா் பொறுப்....
மதவெறி காரணமாக கொல்லப்பட்ட இந்துக்களில் ஒருவரான திரு இராமலிங்கம் கொலைக்கு -யாா் பொறுப்....
-------------------------------------------------------------------
மனிதர்களின் மனதில் குரோதங்களை விதை்தது படைத்த அல்லா தான் முதல் குற்றவாளி.

Dr.Anburaj said...

காஷ்மீர்: பாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்தி வரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
காஷ்மீரில் தேசியவாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்த தாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்தித்தொடர்பாளரான அனில் குப்தா, "இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப்படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூக சேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்துவிட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்" என்று அவர் தெரிவித்தார்.

"இது காஷ்மீரில் தேசியவாத குரலை அடக்குவதற்கான தெளிவான செய்தி. ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒரு பயங்கரவாத அமைப்பு பாஜக தொண்டர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

Dr.Anburaj said...


சுவனப்பிரியன் இது போன்ற கொலைகளை என்றாவது கண்டித்திருக்கின்றாரா ?

சதா இந்து விரோதம் பாரதிய ஜனதா விரோதம் ஆாஎஸஎஸ விரோதம் அரேபிய மத புகழ்

இதைத் தவிர உருப்படியாக இந்த இணையத்தில் என்ன இருக்கின்றது?