மருத்துவர் கஃபில் கானின் உருக்கமான வீடியோ....
"நான் பயப்படவில்லை.. நான் எந்த தவறும் செய்யவில்லை? நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? ஆனால் எனது குடும்பத்தவர் பயப்படுகின்றனர். நான் தப்ப முயற்சித்தேன் என்று கூறி என்கவுண்டர் செய்து விடுவார்களோ? அல்லது தற்கொலை செய்து கொண்டதாக எனது வாழ்வை சிறையிலேயே முடித்து விடுவார்களோ என்று எனது குடும்பத்தவர் பயப்படுகின்றனர். நான் எந்த நிலையிலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். அந்த அளவு கோழை அல்ல நான். நீதி மன்றத்தை நாடுவேன். கண்டிப்பாக நான் விடுதலையாவேன்''
தேச விரோதிகளான சங்கிகளின் ஆட்சியில் கொலைகாரியான பிரக்யாசிங்குக்கு விடுதலை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவருக்கு சிறை தண்டனை கொடுத்துள்ளனர்.
டாக்டர் கஃபில் கானுக்காக இறைவனிடம் முறையிடுவோம். அயோக்கியர்களின் ஆட்சியில் நமது கடைசி ஆயுதம் பிரார்த்தனை மட்டுமே.....
No comments:
Post a Comment