·
திண்ணை தளத்தில் எனக்கும் தங்கமணி
என்ற சங்கிக்கும் நடந்த வாக்குவாதம்.
·
·
7 வருடங்களுக்கு முன்பு நட ந்த
விவாதம். சுவாரஸ்யமாக இருக்கும். நேரமிருப்பின்
படித்துப் பாருங்கள்....
--------------------------------------------------------------------
·
·
·
தங்கமணி says:
இன்னொரு கேள்வி
Surah al-Hujurat (49:13)
Sarwar மொழிபெயர்ப்பு
People, We have created you all male and female and have made you nations and tribes so that you would recognize each other.
Pickthall மொழிபெயர்ப்பு
O mankind! Lo! We have created you male and female, and have made you nations and tribes that ye may know one another.
Shakir மொழிபெயர்ப்பு
O you men! surely We have created you of a male and a female, and made you tribes and families that you may know each other;

ஆகியவற்றில் அல்லா மனித குலத்தை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்ததாக முகம்மது சொல்கிறார்.
அலிகளாக இருப்பவர்களை யார் படைத்தார் என்று முகம்மதுவிடம் கேட்டு சொல்லுங்களேன்.
·
·
//ஆகியவற்றில் அல்லா மனித குலத்தை ஆண்களாகவும்
பெண்களாகவும் படைத்ததாக முகம்மது சொல்கிறார்.
அலிகளாக இருப்பவர்களை யார் படைத்தார் என்று
முகம்மதுவிடம் கேட்டு சொல்லுங்களேன்.//
அரவாணிகள், அலிகள் என்ற அமைப்பே கற்பனையாக
உண்டாக்கப்பட்டது என்பதை இந்த பதிவிலே மிக அழகாக சகோதரர் விளக்கியுள்ளார்.
பார்த்து தெளிவு பெறுங்கள்.
——————————-
இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் ஆசிரியரின்
கற்பனைகளே என்பதை பிபிசி யின் தமிழோசை மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
·
//11ஆம் நூற்றாண்டில் அவர் பேசியதாக ஈரானில்
எழுதப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட இறுதி உரையை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள்.//
இதற்கு என்ன ஆதாரம்? எதையாவது
எழுதி கதையளக்க வேண்டாம் தங்கமணி. அனைத்தும் ஆவணங்களாக பதியப்பட்டு இன்று வரை
பாதுகாக்கப்பட்டுள்ளது.
·
தங்கமணி says:
There are more things in heaven and earth,
Horatio, than are dreamt of in your philosophy என்று ஹாம்லெட்டில்
ஷேக்ஸ்பியர் எழுதினார். அதனை சுவனப்பிரியன் மாதிரி இஸ்லாமிஸ்டுகளுக்காகவே
எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.
வெறும் xy குரோமசோம் மட்டுமல்ல, zw குரோமசோம்
பால் நிர்ணயம், xo பால் நிர்ணயம் என்று பலவகையான பால் நிர்ணயங்கள் இயற்கையில் இருக்கின்றன.
ஒரே பல்லி ஒரு காலத்தில் ஆணாகவும் மற்றொரு நேரத்தில் பெண்ணாகவும் இருக்கும் பல்லி வகைகள் இருக்கின்றன. ஆண்களே இல்லாத பெண் வகை பல்லிகளும் இருக்கின்றன. அதற்கும் மேல், உலகத்தில் இருக்கும் உயிரினங்களில் முக்காலே மூணுவாசி உயிரினங்களில் பால் வகையே இல்லை. அவை asexual. ஒரு செல் உயிரினங்களான பாக்டீரியாக்கள், அமீபாக்கள், வைரஸ்களில் என்ன பால் நிர்ணயத்தை முகம்மது கற்பனை செய்கிறார் என்று சொல்லுங்களேன்.
இப்படி கேட்டால், அவ்வளவுதான். இன்னும் இரண்டு மாதத்துக்கு திண்ணை பக்கமே தலைகாட்டமாட்டார் சுவனப்பிரியன்.

சரி இட்டுக்கட்டப்பட்ட இறுதி உரையை பலர்
கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள். அதுவும் இஸ்லாமுக்கு எதிரானவர்கள் அல்ல.
இஸ்லாமிய அறிஞர்களே அதில் ஏராளமான இட்டுக்கட்டப்பட்டவை என்று சொல்லிவிட்டார்கள்.
அதனை பலர் தொகுத்து தந்திருக்கிறார்கள்.
http://wikiislam.net/wiki/List_of_Fabricated_Hadith#Muhammad.27s_Farewell_Sermon
http://wikiislam.net/wiki/A_Brief_Analysis_of_Muhammad%E2%80%99s_Farewell_Sermon
http://wikiislam.net/wiki/List_of_Fabricated_Hadith#Muhammad.27s_Farewell_Sermon
http://wikiislam.net/wiki/A_Brief_Analysis_of_Muhammad%E2%80%99s_Farewell_Sermon
இந்த “முக்கியமான இறுதி உரை” ஏன்
புகாரி, முஸ்லீம்
என்று சவுதி அரேபிய முஸ்லீம்கள் போற்றும் எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பிலும் இல்லை?
·
தங்கமணி!
//இந்த “முக்கியமான இறுதி உரை” ஏன்
புகாரி, முஸ்லீம்
என்று சவுதி அரேபிய முஸ்லீம்கள் போற்றும் எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பிலும் இல்லை?//
இந்த இறுதிப் பேருரையானது நீண்ட ஒன்று.
அன்றைய கால கட்டத்தில் அனைவரும் இவ்வளவு நீண்ட பேருரையை எழுதி வைக்கும் அளவுக்கு
தோல்களோ, எலும்புகளோ, பேரிச்சை
மட்டைகளோ இருந்திருக்க வில்லை. எனவே தங்களால் இயன்ற மட்டும் அதனை நபி தோழர்கள்
தொகுத்து வைத்தனர். எனவே தான் சிறு சிறு குறிப்புகளாக அனைத்து கிரந்தங்களிலும்
இந்த பேச்சு காணப்படுகிறது.
இந்த செய்தி புகாரியில் வரும் இடங்கள் 1623,
1626, 6361
திர்மதியில் வரும் இடங்கள் 1628,
2046, 2085
இமாம் ஹம்பலி குறித்த இறுதி உரை வரும் எண் 19774.
இப்னு மாஜா 3074
இத்தனை ஆதாரங்கள் இருக்க அனைத்தையும் ஒதுக்கி விட்டு தங்கமணி சொல்வதைக் கேட்க வேண்டுமா?
இப்னு மாஜா 3074
இத்தனை ஆதாரங்கள் இருக்க அனைத்தையும் ஒதுக்கி விட்டு தங்கமணி சொல்வதைக் கேட்க வேண்டுமா?
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில்
அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:
“”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய
மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான்
உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக
நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக்
கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஆதாரம் ஸஹீஹூல் புகாரி
·
//ஒரே பல்லி ஒரு காலத்தில் ஆணாகவும் மற்றொரு
நேரத்தில் பெண்ணாகவும் இருக்கும் பல்லி வகைகள் இருக்கின்றன. ஆண்களே இல்லாத பெண்
வகை பல்லிகளும் இருக்கின்றன. அதற்கும் மேல், உலகத்தில் இருக்கும்
உயிரினங்களில் முக்காலே மூணுவாசி உயிரினங்களில் பால் வகையே இல்லை.//
பிறகு எப்படி அவை இனப் பெருக்கம் செய்கின்றன? ஒரு
உண்மையை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியாததாலேயே அது இல்லை என்று ஆகி விடாது
அல்லவா?
·
தங்கமணி says:
//பிறகு எப்படி அவை இனப் பெருக்கம் செய்கின்றன? ஒரு
உண்மையை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியாததாலேயே அது இல்லை என்று ஆகி விடாது
அல்லவா?
//
கொடுமை!
உங்களுக்கு தெரியாததாலேயே அறிவியலாளர்களுக்கும் தெரியாது என்றுநினைத்துகொள்ள வேண்டுமா?
//
கொடுமை!
உங்களுக்கு தெரியாததாலேயே அறிவியலாளர்களுக்கும் தெரியாது என்றுநினைத்துகொள்ள வேண்டுமா?
அறிவியலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன்
பெயர் மைடோஸிஸ்.
http://en.wikipedia.org/wiki/Asexual_reproduction
உலகத்தில் மிகப்பெரும்பான்மையாக நடக்கும் இன விருத்தி இப்படிப்பட்ட மைடோஸிஸ் மூலமாகத்தான் நடக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Asexual_reproduction
உலகத்தில் மிகப்பெரும்பான்மையாக நடக்கும் இன விருத்தி இப்படிப்பட்ட மைடோஸிஸ் மூலமாகத்தான் நடக்கிறது.
·
தங்கமணி says:
//இந்த இறுதிப் பேருரையானது நீண்ட ஒன்று.
அன்றைய கால கட்டத்தில் அனைவரும் இவ்வளவு நீண்ட பேருரையை எழுதி வைக்கும் அளவுக்கு
தோல்களோ, எலும்புகளோ, பேரிச்சை
மட்டைகளோ இருந்திருக்க வில்லை. //
இன்னொரு பொய்.
புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் இருக்கும் ஒரு சில ஹதீஸ்கள் மிக மிக நீளமானவை. அந்த நீளத்தை பார்க்கும்போது இந்த ”இறுதி உரை” சின்னது.
சரி சொல்லுங்களேன்.
எந்த புகாரி, திர்மிதி, முஸ்லீமில் “அரபு அரபியனல்லாதவனை விட மேலானவனல்ல” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது?

எல்லாவற்றையும் விரல் நுனியில்
வைத்திருக்கும் சுவனப்பிரியன், அதனை செக் பண்ண இணைய இணைப்பையும் கொடுக்க
வேண்டும்.
·
தங்கமணி!
//எந்த புகாரி, திர்மிதி, முஸ்லீமில்
“அரபு
அரபியனல்லாதவனை விட மேலானவனல்ல” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது?
எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கும் சுவனப்பிரியன், அதனை செக் பண்ண இணைய இணைப்பையும் கொடுக்க வேண்டும்.//
எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கும் சுவனப்பிரியன், அதனை செக் பண்ண இணைய இணைப்பையும் கொடுக்க வேண்டும்.//
The Prophet of Islam, Muhammad (peace and
blessings of Allah be upon him) affirmed the prohibition of racial
discrimination and of despising coloured people, when he said in his famous
speech: “O people, your Lord is One and your father [i.e., Adam] is one. There
is no superiority of the Arab over the non-Arab, or of the non-Arab over the
Arab, or of the red over the black, or of the black over the red except with
regard to taqwa.” (Reported by Imaam Ahmad, 22391)
When a Muslim once insulted another Muslim
having a black mother in the presence of the Prophet. The Prophet (peace and
blessings of Allaah be upon him) said to him, You are a man who still has
jaahiliyyah (ignorance) in him.
·
தங்கமணி says:
/Reported by Imaam Ahmad, 22391//
ஆரம்பித்துவிட்டீர்கள்.
இமாம் அஹ்மது, முகம்மது சொல்லி கேட்டதை அவர் அறிவித்தாரா?
அல்லது
இமாம் அஹ்மது எழுதிய ஹதீஸ் புத்தகத்தில் உள்ளதா?
இமாம் அஹ்மது ஹதீஸ் புத்தகத்தில் எழுதியிருந்தால், அந்த புத்தகத்தின் இணைய இணைப்பை கொடுங்கள்.

அவர் எழுதியதாக ஒருவர் எழுதியதை இன்னொருவர்
கட்டுரையாக எழுத அந்த கட்டுரையை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள்.
இதுதான் ஆதாரம் காட்டும் விதமா?
வேண்டுமானால், நான் இன்னொன்று தருகிறேன்.
இமாம் ஹஹ்லீசீஅச 212142 இல்
இமாம் அஹ்மது அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்திருக்கிறார்.
போதுமா?
·
//இமாம் அஹ்மது எழுதிய ஹதீஸ் புத்தகத்தில்
உள்ளதா?
இமாம் அஹ்மது ஹதீஸ் புத்தகத்தில் எழுதியிருந்தால், அந்த புத்தகத்தின் இணைய இணைப்பை கொடுங்கள்.//
இமாம் அஹ்மது ஹதீஸ் புத்தகத்தில் எழுதியிருந்தால், அந்த புத்தகத்தின் இணைய இணைப்பை கொடுங்கள்.//
حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ
الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ
فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ
وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى
عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا
بِالتَّقْوَى أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ ثُمَّ
قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ ثُمَّ قَالَ أَيُّ بَلَدٍ
هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ
دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ وَلَا أَدْرِي قَالَ أَوْ أَعْرَاضَكُمْ أَمْ
لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا
أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ
حدثنا إسماعيل حدثنا سعيد الجريري عن أبي نضرة حدثني من سمع خطبة رسول الله صلى الله عليه وسلم في وسط أيام التشريق فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى أبلغت قالوا بلغ رسول الله صلى الله عليه وسلم ثم قال أي يوم هذا قالوا يوم حرام ثم قال أي شهر هذا قالوا شهر حرام قال ثم قال أي بلد هذا قالوا بلد حرام قال فإن الله قد حرم بينكم دماءكم وأموالكم قال ولا أدري قال أو أعراضكم أم لا كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا أبلغت قالوا بلغ رسول الله صلى الله عليه وسلم قال ليبلغ الشاهد الغائب

Tell Ismail told us happy Jariri from Abu
supple told me who heard a sermon the Messenger of Allah peace be upon him in
the middle of tashreeq said O people not Lord is one, although Father and one
not not preferred for an Arab outlandish nor Ajami on Arab nor red on black or
black on red except by piety informed said the Messenger of Allah peace be upon
him and then said any day this said on haram then said any month this said
sacred month said then said any country that said country haram said, God has
deprived you your blood and money, said I do not know said or your honor or not
as sacred as this day in this month of yours in this country reported to have
said the Messenger of Allah, peace be upon him said to a witness absent

‘முஸ்னத் அஹ்மத் 22391’ என்று
கூகுளில் தட்டினாலே ஆயிரக்கணக்கான சுட்டிகள் உங்களுக்கு கிடைக்கும். முஹமது
நபியிடமிருந்து இமாம் அஹமதுக்கு எவ்வாறு இந்த ஹதீது கிடைத்தது என்பதை அரபு
மூலத்தோடு மேலே பார்த்துக் கொள்ளுங்கள். கீழே அந்த கிரந்தம் முழுவதையும் பிடிஎஃப்
வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு
மருந்தில்லை. :-)
·
தங்கமணி says:
நான் சொன்னதைத்தான் நிரூபித்திருக்கிறீர்கள்.
அஹ்மது இப்னு ஹன்பால் ஈராக்கில் கிபி 780இல் பிறந்தவர்.
ஆனால், முகம்மது இறந்த வருடம் கிபி 632.
அதாவது முகம்மது இறந்து சுமார் 250 வருடங்கள் கழித்து ஒருவர் முகம்மது இப்படி சொன்னார் என்று எழுதுகிறார். அதற்கு முன்னால் புகாரி, முஸ்லீம் என்று எந்த சஹி ஹதீஸ்களிலும் இது காணப்படவில்லை.

இது சஹி ஹதீஸ் அல்ல.
சஹிக்கு அப்புறம் ஹஸன், அதற்கு
அப்புறம்தான் முஸ்னத் வருகிறது.
இல்லையா?
எந்த தைரியத்தில் இதனை சஹி ஹதீஸ் என்று உலகம்
முழுவதும் பறைசாற்றுகிறீர்கள்.
ஆனால் சஹி ஹதீஸ் என்று இருபப்தை காட்டினாலே, அதனை
யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று தப்பிக்கவும் செய்கிறீர்கள்.
அதனால்தான் சொல்கிறேன். இது
இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ். சொல்லப்போனால் ஹன்பாலி மத்ஹபு பிரிவினர் தவிர
வேறு யாருமே ஏற்றுக்கொள்ளாத புத்தகங்கள் இவை.
·
தங்கமணி!
//ஆனால் சஹி ஹதீஸ் என்று இருபப்தை காட்டினாலே, அதனை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று தப்பிக்கவும் செய்கிறீர்கள்.//
//ஆனால் சஹி ஹதீஸ் என்று இருபப்தை காட்டினாலே, அதனை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று தப்பிக்கவும் செய்கிறீர்கள்.//
முதலில் உங்களுக்கு நம்பகமான ஹதீஸ் என்றால்
என்ன? பலஹீனமான
ஹதீஸ் என்றால் என்ன? அதை
எவ்வாறு பிரித்தறிவது என்பதே சரியாக தெரிந்திருக்கவில்லை. முதலில் பிஜே
கொடுத்துள்ள இந்த அழகிய விளக்கத்தை படித்து தெளிவு பெறுங்கள்.
http://onlinepj.com/books/sariyana_hatheeskalum/
http://onlinepj.com/books/sariyana_hatheeskalum/
//அதனால்தான் சொல்கிறேன். இது இட்டுக்கட்டப்பட்ட
பொய்யான ஹதீஸ். சொல்லப்போனால் ஹன்பாலி மத்ஹபு பிரிவினர் தவிர வேறு யாருமே
ஏற்றுக்கொள்ளாத புத்தகங்கள் இவை.//
அப்படி சொன்னது யார்? இஸ்லாமிய
அறிஞரா? அஹ்மத்
ஹதீதை தமிழ்நாட்டிலும் சட்டமாக வைத்துள்ளார்களே. தமிழ் முஸலிம்கள் ஹம்பலியா? :-)
·
தங்கமணி says:
மத்ஹபுக்களே தவறு. எந்த மத்ஹபுவையும்
பின்பற்றக்கூடாது என்று சொல்லும் பிஜேவை பின்பற்றி (இன்னொரு மத்ஹபு!) அவரை
பாராட்டும் நீங்கள், ஹம்பலி
மத்ஹபு புத்தகத்தை விதந்தோதுகிறீர்கள்.
முகம்மது இறந்து 250 வருடங்கள்
கழித்து பிறந்த ஒருவர், முகம்மது
சொன்னதாக அதற்கு முன்னால் எழுதப்படாத ஒன்றை சொன்னால் உங்களைப்போன்றவர்கள்
நம்பலாம். ஆனால், கொஞ்சம்
மூளையுள்ளவர்கள் கூட நம்பமாட்டார்கள்.
·
//முகம்மது இறந்து 250 வருடங்கள்
கழித்து பிறந்த ஒருவர், முகம்மது
சொன்னதாக அதற்கு முன்னால் எழுதப்படாத ஒன்றை சொன்னால் உங்களைப்போன்றவர்கள்
நம்பலாம். ஆனால், கொஞ்சம்
மூளையுள்ளவர்கள் கூட நம்பமாட்டார்கள்.//
250 வருடங்கள் கழித்து அஹமத் அவர்கள் எழுதிய
புத்தகம் எவ்வாறு வந்தது? முஹமது
நபியிலிருந்து இமாம் அஹமத் வரை தொடர்பு விடுபடாமல் யார் மூலமாக இந்த ஹதீத்
பெறப்பட்டது என்ற விபரம் ஒவ்வொரு ஹதீதிலும் குறிக்கப்பட்டுள்ளதை வசதியாக மறைத்து
விடுகிறீர்களே! புகாரி, முஸ்லிம், அஹ்மத்,அபு
தாவுத் என்று எந்த ஹதீது கிரந்தங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த தொடர் அவசியம்
ஒவ்வொரு ஹதீதிலும் பதியப்பட்டிருக்கும். இந்த செய்தி இஸ்லாத்தைப் பற்றி ஆரம்ப
காடம் எடுக்கும் ஒரு மாணவனுக்கு கூட தெரிந்தது தங்கமணிக்கு தெரியாமல் போனது
ஆச்சரியமே.
//மத்ஹபுக்களே தவறு. எந்த மத்ஹபுவையும்
பின்பற்றக்கூடாது என்று சொல்லும் பிஜேவை பின்பற்றி (இன்னொரு மத்ஹபு!) அவரை
பாராட்டும் நீங்கள், ஹம்பலி
மத்ஹபு புத்தகத்தை விதந்தோதுகிறீர்கள்.//
மத்ஹபு(சாதி அல்லது பிரிவு) கூடாது என்பதில்
இரு வேறு கருத்தில்லை. அதே சமயம் அந்த இமாம்களை கண் மூடித் தனமாக பின்பற்றாமல்
நம்பகமான ஹதீதுகளை ஆதாரத்தோடு சொன்னால் தங்கமணி சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். பிஜே
சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். ஜவாஹிருல்லாஹ் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். என்ன
சொல்லப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டுமேயொழிய யார் சொன்னது என்று பார்க்க
மாட்டேன். இதுதான் எனது நிலை.
·
தங்கமணி says:
1500 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் எப்படி எச்சில்
துப்பினார் என்பதிலிருந்து காப்பி அடிக்க முயன்று,அதிலேயே மயிர்பிளக்கும்
அறிவுஜீவி விவாதங்கள் செய்யும் மத்ஹபு இமாம்களும், அதிலேயே இந்த தொடர் சரி இந்த
தொடர் சரியில்லை என்று ஆளாளுக்கு ஒரு லிஸ்டு போட்டு அடித்துகொள்ளும் (கையில் நிஜ
கத்தி கபடாவோடு) ஆசாமிகளை நீங்களே மெச்சிக்கொள்ளுங்கள்.
அப்படி அவ்வளவு தெளிவாக, ஆரம்ப
பாடம் படிப்பவர் கூட தெளிவாக அறிந்துகொள்வதாக இந்த தொடர் இருக்கிறது என்றால், ஏன்
இத்தனை பிரிவுகள் அய்யா? அப்படி
ஆளாளுக்கு ஒரு “சரியான” தொடரை
கண்டுபிடித்துதானே இத்தனை பிரிவுகள்.
சஹியில்லாத ஹதீஸ்களை தூக்கி
எறியவேண்டியதுதானே? அதில்தானே
இத்தனை பிரிவுகள்? கேட்டால்
ஹதீஸ்களை இறைவன் பாதுகாக்கவில்லை என்று ஒரு தடாலடி.
குரானை பாதுகாக்க தெரிந்த உங்கள் இறைவனுக்கு அதனை விட முக்கியமாக நீங்கள் கருதும் ஹதீஸ்களை பாதுகாக்க தெரியவில்லையே. எப்படி தொழுவது, எப்படி விரலை ஆட்டுவது, எப்படி அகட்டி உக்காருவது என்று உங்களது சடங்குகள் எல்லாமே ஹதீஸ்களிதானே இருக்கின்றன.

கிறிஸ்துவர்கள் இதனை கேட்டபோது பிஜே
திணறியதையெல்லாம் பார்த்தோமே?
ஏன் நீங்கள் பார்க்கவில்லையா?
உண்மையென்னவென்றால், குரானை
ஒழுங்கு செய்ததும், அதனை
பரப்பியதும், வித்தியாசமான
குரான்களை அழித்ததும் அல்லாஹ் அல்ல. உத்மான்.
அந்த உத்மான் இல்லையென்றால் இருநூறு குரான்கள் இருந்திருக்கும்.
அந்த உத்மான் இல்லையென்றால் இருநூறு குரான்கள் இருந்திருக்கும்.
அது போல ஹதீஸ்களுக்கு ஆளில்லை. அதனால்தான்
முகம்மது இறந்து 1500 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் ஹதீஸ்களை கண்டுபிடித்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த முஸ்னத்தையெல்லாம் ஹதீஸ் என்று
காபிர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
·
தங்கமணி!
//குரானை பாதுகாக்க தெரிந்த உங்கள் இறைவனுக்கு
அதனை விட முக்கியமாக நீங்கள் கருதும் ஹதீஸ்களை பாதுகாக்க தெரியவில்லையே. எப்படி
தொழுவது, எப்படி
விரலை ஆட்டுவது, எப்படி
அகட்டி உக்காருவது என்று உங்களது சடங்குகள் எல்லாமே ஹதீஸ்களிதானே இருக்கின்றன.//
நான் முன்பே கூறியது போல் எல்லாம் தெளிவாகவே
இருந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்காத யூதர்கள் முஸ்லிமாக மாறுவதாக நடித்து
பல பொய்களை முகமது நபியின் பெயரால் இட்டு கட்டி அதனை பதிந்தும் விட்டனர். பிறகு
வந்த மார்க்க மேதைகள் அதனை சரி கண்டு தற்போது தெளிவான நிலைக்கு வந்து விட்டனர்.
இந்த தெளிவை அடையாதவர்கள் தான் இன்றும் தர்ஹாக்கள் மற்ற மூடப் பழக்கங்களில்
விழுந்து சர்ச்சையும் செய்து கொண்டுள்ளார்கள். முன்பு தமிழகத்தில் இஸ்லாமியரின்
நிலையும் தற்போது தெளிவடைந்த பிறகு உள்ள நிலையையும் நீங்களே நன்றாக உணருவீர்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் மேலும் முன்னேற்றங்கள் கிடைக்கும்.
இந்த பிரிவுகள் கூட பின்னால் ஏற்படும் என்பதை
முகமது நபி முன் கூட்டியே கூறியுள்ளதையும் பார்க்கவும். இதுவும் கூட இவர் இறை
தூதர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.
‘நிச்சயமாக உங்களுக்கு முன்னால் இருந்த வேதம்
கொடுக்கப்பட்டவர்கள் 72 பிரிவுகளாக
பிரிந்தனர். இந்த சமூகம் 73 ஆக
பிரியும். அதில் 72 நரகம்
செல்லும். ஒன்று சுவனம் செல்லும். ‘சுவனம் செல்லும் அந்த ஒரு
கூட்டம் யார் யாரசூலல்லாஹ்’ என்று
தோழர்கள் வினவினர். ‘நானும்
எனது தோழர்களும் இன்று எவ்வாறு மார்க்கத்தைப் பேணுகிறோமோ அவ்வாறு பேணும் நபர்களே
சொர்க்கத்தை அடையும் அந்த கூட்டம்.’ என்று நபியவர்கள் மறு மொழி
பகர்ந்தார்கள்.
(ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத் – 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
(ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத் – 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
‘எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத்
தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்)
இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள்
செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே
செல்லவிட்டு, நரகத்திலும்
அவனை நுழையச் செய்வோம், அதுவோ, சென்றடையும்
இடங்களில் மிகக் கெட்டதாகும்
குர்ஆன் (அத்தியாயம் 4 ஸுரத்துந்நிஸா 115 வது வசனம்).
குர்ஆன் (அத்தியாயம் 4 ஸுரத்துந்நிஸா 115 வது வசனம்).
‘அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (உங்களுடைய
தலைவருக்கு) கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!
எனக்குப்பின் யார் வாழ்கிறாரோ, அவர் அதிகமான கருத்து வேறுபாடுகளைக்
காண்பார். எனவே எனது வழிமுறையையும், நேர்வழி நடந்த எனது
கலீபாக்களின் வழிமுறையையும் உங்கள் கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக்
கொள்ளுங்கள். மேலும் நூதனமான விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கைச்
செய்கிறேன். நூதனமாக விஷயங்கள் யாவும் ‘பித்ஆ’ வாகும்.
‘பித்அத்’ துக்கள்
அனைத்தும் வழிகேடுகளாகும்’ என நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
1 comment:
தங்கமணி கிடக்கட்டும். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரி.
எனது கருத்துக்களுக்கு எதிா் உரை இல்லவேயில்லையே. ஆஷிக் என்ன ஆனாா் ?
Post a Comment