Monday, December 28, 2015

ஒரு இந்துத்வாவின் வாயிலிருந்து வந்த உண்மை!

Union Home Minister Rajanth Singh Sunday said that while all countries face the Islamic State threat, the organisation could not dominate in India due to the country’s “life values” and “family values”.

“Today the IS is being discussed a lot. But in the capacity of the Home Minister of India, I say that India is the only country where Muslim families stop their children when they get deviated from the right path. Only Indian Muslim families do this,” Rajnath said.
He was speaking at a conference, Taleem ki Taquat, organised by Maulana Azad National Urdu University of Hyderabad in Lucknow, on Sunday.


"நாட்டின் உள்துறை அமைச்சராக சொல்கிறேன். இந்திய முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவதை அல்லது கவரப்படுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார்கள்."
ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சர்
ஒரு இந்துத்வாவின் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.

- See more at:

1 comment:

Dr.Anburaj said...

இவ்வளவு உத்தம குணங்கள் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை மலினப்படுத்தும் வகையில் ” இந்துத்துவா ” என்று அழைப்பது ??????
சுனா.பினா ஒரு நய வஞ்சகன் பொய்யன் புரட்டன் என்பதற்கு இது போதும்.