


உயிரை காப்பாற்றி உணவும் அளித்தால் மட்டும் போதுமா?
மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள் துர்நாற்றம் வீச தொடங்கி விட்டன. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதோ அந்த பணியையும் நாங்களே செய்கிறோம் என்று களத்தில் இளைஞர்கள்.
இதில் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளும் உள்ளனர். அன்றாடங் காய்ச்சிகளும் உள்ளனர். கல்லூரியில் படித்துக் கொண்டும் இருப்பவர்கள் இவர்களில் பலர். ஏஸியில் சுகமாக உறங்கி வாய்க்கு ருசியாக சாப்பிட்டவன் இன்று சேற்றிலும் சகதியிலும் குப்பைகளை அள்ளுகிறான்.
இந்த இளைஞர்களின் சேவையை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
1 comment:
alhamdhulillah...
Post a Comment