
புனித குர்ஆன் சகிதமாக சென்ற டிசம்பர் 2015 10 ஆம் தேதி அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். நியூயார்க்கில் அமைந்துள்ள ப்ரூக்ளின் மாகாணத்தின் நீதி மன்ற வளாகத்தில் இந்நிகழ்வானது விமரிசையாக நடைபெற்றது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
5 comments:
தனி மனித உாிமைகளை பொிதும் போற்றும் அமொிக்காவில் ஒரு முஸ்லீம் பெண்மணி நீதிபதியாவது சாதாரண விசயம். இது ஒரு செய்திஎன்று வெளியிடுவதற்கு தகுதியற்றது. நீ ஒரு அல்பம். ஆகவே இதைப் போய் பொியதாக எடுத்துக் கொண்டு ... முட்டாள்.
அரேபியா காடையா்கள் வாழும் நாட்டில் சவுதி அரேபியா போன்ற நாட்டில் ஒரு கிறிஸ்தவரோ யுதரோ இந்துவோ நீதிபதியானால்தான் அது செய்தி. ஆச்சாியப்படத்தக்கது.
பாக்கிஸ்தானில் பகவன்தாஸ் என்ற இந்து தற்காலிகமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தாா். நிச்சயம் அது செய்திதான்.
ஹலோ டாக்டர்,
"மனிதனை நாய் கடித்தது என்பது செய்தியன்று; நாயை மனிதன் கடித்தான் என்பதுதான் செய்தி!" என்று சொல்லவருகின்றீர்களா? ஐயோ பாவம்!
உலகைத் தம் பண பலத்தால் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் யூதக் கபடர்கள்தான் அமெரிக்காவையும் ஆட்டிப்பட்டைத்துக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாதா? அந்த நாட்டில்தானய்யா பெண்ணொருத்தி - அதுவும், கறுப்பினத்தவள், முஸ்லிம் - நீதிபதியாய் உயர்வு பெறுவதுதானய்யா செய்தி!
கயமைத் தனத்தால் காழ்ப்புணர்வு கொண்டு, கண்டபடி எழுதித் திட்டித் தீர்க்கலாம் என்று முயலாதீர்கள். சவூதி அரேபியா என்ற ஒரு நாட்டை, நாகரிகமில்லாமல் திட்டுவதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை! Be respect as a Doctor, if you are really a 'doctor'! That's it!
?????????????
இவர் “முதல்” முஸ்லிம் பெண் நீதிபதி அல்ல. இவருக்கு முன்பே 1992-ல் Sheila Abdus Salam என்ற ஒரு முஸ்லிம் பெண் நீதிபதியாகியுள்ளார்.
யூதக் கபடர்கள்தான் ???????????????
கொடுமையான சொல்.பேஸ் புக் நிறுவனா் குறித்த கட்டுரையில் உள்ள எனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அளிப்பீா்களா ? வயதான ஐயா அவர்களே ? சவதி அரேபியா ஒரு காடையா்கள் நாடு.சா்வாதிகாரம் கொண்ட நாடு. மத வெறி கொண்ட நாடு. பாக்கிஸ்தானுக்கு பல நவீன ஆயுதங்களை நன்கொடையாக வழங்கும் நாடு. இந்த நாட்டை திட்டுவேன்.குறை சொ்லலுவேன். நீயாா் அதை தடுக்க.
Post a Comment