Followers

Friday, December 25, 2015

தேர்தலில் தோற்றதால் இஸ்லாத்தை தழுவ போகிறேன்!உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் முனிசிபாலிடி. இங்கு சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 1300 குடும்பங்கள் அடங்கிய இந்த ஊரில் 800 குடும்பம் முஸ்லிம்கள். 300 குடும்பம் இந்துக்கள். தேர்தலில் தலைவருக்காக ஹர்பல் சிங் என்பவர் போட்டியிட்டார். கிராம மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இல்லாததால் இவரை தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை. எனவெ இந்துக்கள் இவருக்கு ஓட்டளிக்கவில்லை. தேர்தலில் தோல்வியுற்றார்.

ஹர்பல் சிங்குக்கு வந்ததே கோபம். பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டார். 'எனது மக்கள் என்னை நிராகரித்து விட்டனர். எனவே நான் இந்து மதத்தில் இருக்க பிரியமில்லை. எனது குடும்பத்தவர் 13 பெரோடு ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்குள் சென்று விட இருக்கிறோம்' என்றார் காட்டமாக! பத்திரிக்கையாயளர்களுக்கும் ஒரே அதிர்ச்சி.

இஸ்லாத்தை ஏற்க முதலில் ஏக இறைவனை ஒத்துக் கொள்ள வேண்டும். முகமது நபியை இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையாவது இல்லாமல் ஒருவர் தேர்தலில் தோற்றதற்கெல்லாம் இஸ்லாத்துக்குள் வர முடியாது என்று சென்னி மலை, டாக்டர் அன்பு ராஜ், ராம் நிவாஸ் போன்றவர்கள் ஹர்பல் சிங்குக்கு விளக்குவார்களாக... :-)

தகவல் உதவி
சியாஸத்
24-12-2015

The man named Harpal Singh after losing the gram pradhan election was upset by his community not voting for him therefore, wants to convert to Islam; the decision which shock the whole village

http://www.siasat.com/news/betrayed-hindu-voters-man-want-revert-whole-family-islam-890952/

5 comments:

Dr.Anburaj said...

நாய்கள் குரைக்கத்தான் தொியும். கழுதைகளுக்கு கத்தக்தான் தொியும்.வீணை வாசிக்கத் தொியாது.இப்படிப்படட கழிசடைகள் தொலைந்து போகட்டும். இந்து சமூகம் உருப்படவேண்டுமானயின் இவர்கள் தலை முழுக வேண்டும்.
கழிந்த மயிா்

Dr.Anburaj said...

யுவன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்தாா்.திருமணத்திற்கு நிபந்தனையாக அரேபிய மதத்தை தழுவ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டாா். அரேபிய மதத்திற்குப் சென்ற இந்துக்ள் யாரும் அரேபிய இன வாத புத்தகமான குரானை படித்து கிழ்த்து தோ்ந்து மனம் பக்குவப்பட்டு சேரவில்லை. அரேபிய மத வாதிகளின் ஆள்பிடிக்கும் சிந்தாந்தம் சிறந்தது.

Dr.Anburaj said...


ஔரங்கசீப்பின் அண்ணன் தாரா கோஷ்
Similarly, he found some common elements in the Qadiri ashghal and the yogic meditational exercises of the Hindus which made him translate the Yoga Vasistha into Persian in 1650 A.D. In the same vein to understand Indian philosophical thought, he also translated the Bhagwatgita in the same year.

Dara’s sustained researches in comparative religions came out in the form of an extremely remarkable book known as Majma-ul Bahrain, or the mingling of the two oceans. Here he employees the term ‘two oceans’ for Sufism and Hinduism. This book came to light in 1656, just three years prior to his execution. In fact it was a pioneering attempt to find out the commonalities between Sufism and Hindu monotheism. He describes this book as ‘a collection of truth and wisdom of two truth-knowing groups’. This book shows Dara Shukoh’s belief in the unity of all religions.

Dara Shukoh presenting a carved railing for Keshva Rai Temple at Mathura. Later, Auranbzeb orders (1666 AD) demolition of the temple.
n 1658, Aurangzeb organized his coronation in Delhi and had Dara Shikoh chained and paraded through the streets all the way through Delhi, where he was executed on 30th August 1659. After having gained the throne and becoming the Emperor, Aurangzeb still kept his father imprisoned in the Agra Fort. Shah Jahan was not ill treated and on the contrary was taken care of by his favourite daughter Jahanara

Aliakbar mandapam said...

பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டமையால் இஸ்லாம் கண்ணியம் பெற்று விடப்போவதுமில்லை, ஏற்காது போனால் அதனால் இஸ்லாத்திற்கு எந்த இழுக்கும் நேரப்போவதுமில்லை. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நல்லது, எற்றுக்கொள்ளவில்லையெனில் அது அவர்களுக்கு இழப்பு !


Dr.Anburaj said...

பாதியை மறைத்து விட்டீர்கள். அண்ணன் தாராகோஷக்கு பட்டம் என்று தந்தை அறிவித்தாா். 3 சகோதரா்களும் அதை எதிா்த்தாா்கள். முடிவில் தாராகோஷ் கடைக்குட்டி தம்பி ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு கீழ்கண்ட 2 குற்றச்சாட்டுக்களை ஔரங்கசீப்பால் சுமத்தப்பட்டு

01. அரசிற்கு விரோதமானவா்
02. இசுலாம் மதத்தை கைவிட்டவா் -

(இந்திய நாட்டில் உள்ள உபநிடதங்கள் பகவத்கீதை மகாபாரதம் யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களை பொ்சிய மொழியில் மொழி பெயா்த்தாா். இந்துக்களை கண்ணியமாக நடத்தினாா் தாராகோஷ் )
கொலை செய்யப்பட்டாா் .
இதற்கும் ஆா் எஸ்எஸ்தான் காரணம் என்று தாங்கள் ஏன் கட்டுரை எழுதவில்லை.எழுதுங்கள்.கிணற்றுத்தவளைபோல் வாழும் ஆசீக் முகமம்து அலி மற்றும் உங்கள் வாசகா்கள் அனைவரும் நிச்சயம் நம்புவாா்கள்.
வாழ்க அரேபிய அடிமைத்தனம்.