

உண்மையை உரத்துச் சொன்னால் அது அரை டிரவுசர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த கிறுக்கனின் பதிவும் ஒரு சான்று.
மற்ற இயக்கத்தவர் ஏதும் செய்யவில்லை என்று பாலிமர் செய்தி எங்கும் சொல்லவில்லை. எல்லா அமைப்புகளையும் சொல்லி அதில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டது. அதற்கே பொறுக்கவில்லை இந்த அரை டிரவுசருக்கு!
1 comment:
இவரது ஆதங்கம் உண்மையானதுதான்.சேவாபாரதி,ஜெயின் சமூகத்தினா் மற்றும் பல தன்னாா்வ அமைப்புகள் மக்கள் செயத பணியை தொலைக்காட்சிகள் முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக சன் டிவி போன்றவை இன்னும் முட்டாள்தனமாக அரசின் மீது வெறுப்பு ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டு வஞ்சகமாக செய்திகளை பரப்பி வருகின்றது. ஜெயா டிவி முறையாக அரசின் செயல்பாடுகளை பரப்பி மக்களுக்கு உதவினாலும் பிற அமைப்புகள் செய்துகொண்டிருந்த பணிகளை ஓரவஞ்சகமாக காட்டவில்லை. அதறகும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும். அப்பொழுதுதான் மனிதனுக்கு மனிதம் அன்பு வளரும்.
தௌஹித் ஜமாத் அமைப்பினா் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குாியது.
அதற்கு இசுலாம் காரணமில்லை.
தேவையை உணா்ந்திருக்கும் ஒரு மனித நேயம்தான்.
மனிதநேயம் ஒன்றும் அரேபிய மதவாதிகளின் ஏகபோக உாிமையல்ல.
இந்த நிவாரணப்பணிகளை முன்னிருத்தி இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தாங்கள் பிரச்சாரம் செய்ய முனைவது மட்டமான முட்டாள்தனம்.
Post a Comment