
தமிழ் நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு, நெதர்லாந்து அரசு தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது. அது தற்போது இந்தியாவில் மிகவும் ஆபத்தான பகுதியாக இருப்பதாகவும், வெள்ளத்தை தொடர்ந்து கடும் புயல் வீசலாம் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3 வெளியான அறிவிப்பு, இன்று 6 ம் தேதியும் செல்லுபடியாகும் என்று போட்டுள்ளது.
//Reisadvies India
Laatst gewijzigd op: 03-12-2015 | Nog steeds geldig op: 06-12-2015
Reis niet naar de regio Tamil Nadu.//
https://www.rijksoverheid.nl/onderwerpen/reisadviezen/inhoud/india
தகவல் உதவி
கலையரசன்
No comments:
Post a Comment