
திருச்சி மணப்பாறையை பூர்வீகமாக கொண்டவர் சகோ இக்பால் மதனி. ஆரம்ப காலங்களில் ஏகத்துவத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நீண்ட காலமாக துபாயில் தாவா சென்டரில் வேலை பார்த்து வந்தார். பல நாட்கள் நோய்வாய் பட்டு இன்று சிகிச்சை பலனின்றி தனது சொந்த வீட்டில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னிப்பானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
"நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்" ...
1 comment:
இவர் முகத்தைப்பாா்த்தால் கோயமுத்தூா் நகரை குண்டுக்கு இரையாக்கி காடைத்தனங்கள் பல
செய்த சண்டாளன் மாதானி போல் இல்லை.
ஆகவே சிவனில் ஆத்மா அமைதியடைய பிராா்த்திக்கின்றேன்.
கப்ரூ வேதனை எல்லாம் சம்மா அரேபிய புரூடா .
Post a Comment