'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, December 07, 2015
பி6 காவல் நிலையத்தை சுத்தமாக்கிய நமது சொந்தங்கள்!
வடசென்னை கொடுங்கையூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களின் கோரிக்கையை ஏற்று கொடுங்கையூர் பி6 காவல்நிலையத்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்படை துப்புரவு செய்த காட்சி....
No comments:
Post a Comment