
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, December 07, 2015
கோடீஸ்வர வீட்டு பிள்ளை! ஒரே வாரிசு!
குப்பை கூளங்களை அள்ளுபவர்களை 'தோட்டி' என்று ஒதுக்கி அவனை இழிந்த சாதியாக்கி சமூகத்தில் ஒன்றர கலக்காமல் ஒதுக்கி வைத்திருப்பவர்கள் இந்த செயலை பார்த்தாவது திருந்துங்கள். பொய் சொல்லாமல், திருடாமல், மற்றவர்களின் சொத்தை அபகரிக்காமல் உழைத்து வாழும் எந்த தொழிலும் இழி தொழில் அல்ல.

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
குப்பை கூளங்களை அள்ளுபவர்களை 'தோட்டி' என்று ஒதுக்கி அவனை இழிந்த சாதியாக்கி சமூகத்தில் ஒன்றர கலக்காமல் ஒதுக்கி வைத்திருப்பவர்கள் இந்த செயலை பார்த்தாவது திருந்துங்கள்.
நியாயமாகத்தான் பேசுகின்றீா்கள். இனிமேல் இந்து தோட்டிகளைக் கொணடு முஸ்லீம்பகுதிகளைச் சுத்தம் செய்யாமல் முஸ்லீம்களை பஞ்சாயத்துக்களில் துப்புறவு தொழிலாளா்களாக பணிக்கு விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். முஸ்லீம் தோட்டிகளை -துப்புறவு தொழிலாா்க்ள முஸ்லீம்கள் எப்படி நடத்துகின்றாா்கள் என்று பாா்க்கலாம் ? முஸ்லீம் நாவிதா்கள் பிற துலுக்கா்கள் வீட்டிலா பெண் எடுக்கின்றாா்கள்.துலுக்க நாவிதா்கள் வீட்டில்தான் பெண் எடுக்கின்றாா்கள். என்னமோ ஜலா்வா்ஜ அதிபா் தன் மகனுக்கு ஒரு முஸ்லீம் நாவிதா் மகளை திருமணம் செய்து வைத்திருப்பதுபோல் அண்டபுளுகு அடிக்கின்றீரே.தாங்கள் ஒரு கோமாளி.
Post a Comment