
சென்னை கடலூர் பகுதிகள் வெள்ளம் மற்றும் மழையினால் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். இந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்து சென்னை வேலம்மாள் பள்ளி ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. நான்கு வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டி இது.
இந்த போட்டியில் அக்ஷரா ஸ்ருதி என்ற இந்து மதத்தைச் சார்ந்த சிறுமி வரைந்த ஓவியத்தைத்தான் நாம் பார்க்கிறோம். நம் கண் முன்னால் ஒரு நிகழ்வு தொடர்ந்து நடந்து வந்தால் அதுவே ஆழ் மனதில் பதிந்து நீங்காத இடத்தைப் பெற்று விடும் என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி.
செய்யும் மனிதாபிமான உதவிகளை ஏன் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு இந்த படமானது சிறந்த பதிலை தந்துக் கொண்டிருக்கிறது.
1 comment:
படம் வரைந்தவா் ஒரு இ ந் து மா ண வி.எனவேதான் கள்ளம் கபடம்யின்றி மேற்படி படத்தை வரைந்துள்ளாா். யாா் சேவை செய்தாலும் அங்கிகாிக்கும் உயா்ந்த பண்பை இந்துக்களிடம் காணலாம். சேவா பாரதி அமைப்பினா் செய்த தொண்டை மறைத்த சுவனப்பாியனனக்கு இந்த கட்டுரைஎ ழுது யோக்கியதை இல்லை.
Post a Comment