Followers

Saturday, December 26, 2015

'கோர்ஸிகா' தீவில் பள்ளிவாசலை தாக்கிய விஷமிகள்!




ஃப்ரான்ஸூக்கு சொந்தமான கோர்ஸிகா தீவில் உள்ள முஸ்லிம்களின் வணக்கத் தலத்தை கும்பலாக வந்த விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இது சென்ற வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது.

ஃப்ரான்ஸ் பிரதமர் மேனுவல் வேல்ஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். 'இது பொன்ற செயல்களை ஃப்ரான்ஸ் கண்டிப்பாக அனுமதிக்காது. சட்டத்தை மதிக்காதவர்கள் தண்டிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளார்.

பள்ளி வாசலை இடிப்பதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று விஷமிகள் நினைக்கின்றனர். எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்ததாக சரித்திரம்.

தகவல் உதவி
NDTV
26-12-2015

3 comments:

Dr.Anburaj said...


சோமாலியா மற்றும்புருனே ஆகிய இரு அரேபிய மத மக்கள் பெரும்பாமையினராக வசிப்பதால் சிறுபான்மை கிறிஸடதவ சமயத்தை தடை செய்துள்ளது -கொடுமைதானே! அரேபிய மதத்தின் கொடூரமான உண்மை சொரூபம்
Somalia and Brunei ban Christmas celebrations
Governments of both countries prohibit public festivities saying they could damage the Muslim faith. Somalia has issued a ban on Christmas celebrations in the Muslim-majority country after the Southeast Asian sultanate of Brunei announced a similar prohibition earlier this month with the threat of five years in jail.

Sheikh Mohamed Khayrow, director general of Somalia's religious affairs ministry, said on Tuesday that Christmas and New Year celebrations threatened the country's Muslim faith.

"There should be no activity at all," he told reporters, adding security forces had been ordered to break up any such festivities.

"All events related to Christmas and New Year celebrations are contrary to Islamic culture, which could damage the faith of the Muslim community."Similarly, Brunei's Sultan Hassanal Bolkiah has also banned public celebrations of Christmas.

Religious leaders in the oil-rich sultanate warned the ban on Christmas would be strictly enforced, with violators facing up to five years in jail.

"Using religious symbols like crosses, lighting candles, putting up Christmas trees, singing religious songs, sending Christmas greetings ... are against Islamic faith," imams said in sermons published in the local press.

The government warned last year that Muslims would be committing an offence if they so much as wore "hats or clothes that resemble Santa Claus".

Christians represent about nine percent of Brunei's 430,000 population.

Businesses have been warned to take decorations down and authorities have stepped up spot checks across the capital. Hotels popular among Western tourists that once boasted dazzling lights and giant Christmas trees are now barren of festive decor.

Dr.Anburaj said...

ஆதாரம் அல் ஜசீரா என்ற தொலைக்காட்சி செய்தி சேனல்

Dr.Anburaj said...


பங்களாதேஷ்யில் இந்துக்கள் படும்பாடு குறித்து கட்டுரைகள் எழுதலாமே ஏன் எழுதவில்லை