Followers

Wednesday, December 16, 2015

முஸ்லிம் மாட்டுக்கறி சாப்பிடுகிறான்.. விடக் கூடாது


'முஸ்லிம் மாட்டுக்கறி சாப்பிடுகிறான்.. விடக் கூடாது

எல்லோரும் வாங்கோ.. வெட்டுங்கள் கொல்லுங்கள்''

என்று கோவிலில் ஒலி பெருக்கியால் சப்தம் எழுப்பியது

வட நாட்டு இந்துத்வா....

'தவ்ஹீத் ஜமாத்' சார்பாக இலவச மருத்துவ முகாம்

எல்லோரும் வாங்கோ.. பயனடையுங்கள் இலவசமாக'

என்று அதே கோவிலில் ஒலி பெருக்கியில் சொல்லியது

தென்னாட்டு இந்து பெருங்குடி மக்கள்!

இந்துத்வாவுக்கும் இந்துப் பெருங்குடி மக்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

வட நாட்டுக்கும் மக்களுக்கும் தென்னாட்டுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான்

எல்லா புகழும் இறைவனுக்கே!


வீடியோவைக் காண....

https://www.facebook.com/suvanappiriyan/videos/952428888182626/

No comments: