
சேகர் என்ற இந்த இந்துத்வாவாதி அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார். இவர் நேற்று தனது முக நூலில் ஏற்றிய பதிவைத்தான் பார்க்கிறோம். அதாவது உத்தரகாண்டில் வெள்ள பாதிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சென்னையில் நடந்ததாக காட்டி ஆர்எஸ்ஸை புனிதப்படுத்த நினைக்கிறார். பத்திரிக்கைகள் இந்துத்வாவாதிகளை முன்னிலைப்படுத்தவில்லை என்று வேறு குறைபட்டுக் கொள்கிறார்.
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் எப்படி இவர்களால் பொய் பேச முடிகிறது? முகநூல் போன்ற மீடியாக்கள் உள்ள இந்த நாளிலேயே நெஞ்சறிந்து பொய் சொல்கிறார்களே! மீடியாக்களின் தாக்கம் இல்லாத பண்டைய இந்தியாவில் எத்தனை பொய்களை வரலாறாக திரித்திருப்பார்கள்?
1 comment:
இதுக்கும் நல்ல ஒரு கருத்தை பார்ப்பன அடிமை எருமை ராஜ் சொல்வார் என்று எதிர் பார்க்கிறேன்
Post a Comment