
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் !!
நானும் உங்களோடு சேர்ந்து பணி செய்யப் போகிறேன் என்று முன் வந்த முருகன்!
===========================
#கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள சின்னாண்டிக்குப்பம் என்ற பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கியபோது நானும் உங்களோடு சேர்ந்து பணி செய்யப் போகிறேன் என்று முன் வந்த முருகன்
என்ற தொப்புள் கொடி பிறமத சகோதரர் நம்முடன் பணியாற்றிய போது...
---
கடலூர் வெள்ள நிவாரண தேவைக்கும் சேவைக்கும் தொடர்புக்கு :
கோவை ரஹ்மதுல்லாஹ்
9500100599
M.I.சுலைமான்
9150285330
#CuddalorFloodRescue #Cuddalorerainshelp #TNTJ
No comments:
Post a Comment